book

கேளுங்கள் கிடைக்கும்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: வி.வி. பாலசுப்ரமணியன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :185
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788131768631
Out of Stock
Add to Alert List

காதல் கைகூட வேண்டுமா? கனவுகள் மெய்ப்பட வேண்ட்உமா? நீங்கள் விரும்பும் பொருள்கள் சகாய விலையில் கிடைக்க வேண்டுமா? ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? நோய்களில் இருந்து விடுதலை வேண்டுமா? 

உங்களுக்கு ஒரு நல்ல செய்தி; இரண்டே வார்த்தைகளில் உங்கள் தேடல் முடிவுறும்.  'கேளுங்கள்.. கிடைக்கும் ' என்பதே அது.

மிகச் சாதாரணமாகத் தோன்றும் இந்த வழிமுறையைப் பல நேரம் மறந்துவிடுகிறோம். இந்ந இரண்டு வார்த்தைகள் எப்படியெல்லாம் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் என்பது இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.