வாழ்க, வளமுடன்! - Valga Valamudan!

Valga Valamudan! - வாழ்க, வளமுடன்!

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: வி. ராம்ஜி (V.Ramji)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763744
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அணிலாடும் முன்றில்! கேளுங்கள் கிடைக்கும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழும் கலையை போதித்த மகான், வேதாத்திரி மகரிஷி. ஆன்மிக நெறிகளோடு லௌகிக வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்களையும் உபதேசித்த அந்த மகான் கற்பித்த யோக கலைதான் இந்த ‘வாழ்க, வளமுடன்!’ இன்று செல்வச் செழிப்பில் வாழும் பலர், பத்துத் தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு தங்கம், வைரம், பணம், நிலம், வண்டி, வாகனம்... என கோடிக்கணக்கில் சொத்துகளைச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். ஆனால், வைரம் போன்ற உடலையும், தங்கமான மனசையும், நோயில்லாத வாழ்க்கையையும் பெற்றிருக்கிறார்களா என்றால்... அது கேள்விக்குறிதான்! நமது சந்ததிகளுக்குச் சொத்துகளைச் சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ, பரம்பரைக்கும் தொடரக்கூடிய நோய்களை-வியாதிகளை சேர்த்து வைக்கக் கூடாது. அப்படி வராமல் தடுக்க உடல்நலத்தையும், மனவளத்தையும் பேணிக் காக்க வேண்டியது அவசியம். வளமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமே பெரும் செல்வம். இந்த நூலில், ஆரோக்கியமான உணவுமுறைகளையும், அவற்றின் அளவு பயன்பாட்டையும், உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் எளிய உதாரணங்களோடு விளக்கி, புத்துணர்ச்சியோடு வாழ வழிகாட்டியிருக்கிறார், வேதாத்திரி மகரிஷி. கை, கால், மூச்சுப் பயிற்சிகளை எளிய முறையில் விளக்கியிருப்பது இந்த நூலின் சிறப்பு. அந்த மகானின் வேதவாக்கைக் கிரகித்து, அதை சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும், மனதைக் கவரும் வண்ணம் எழுத்தாக்கம் செய்திருக்கிறார் வி.ராம்ஜி. ‘சக்தி விகட’னில் தொடராக வந்த ‘வாழ்க, வளமுடன்!’ இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்.

  • This book Valga Valamudan! is written by V.Ramji and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வாழ்க, வளமுடன்!, வி. ராம்ஜி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Valga Valamudan!, வாழ்க, வளமுடன்!, வி. ராம்ஜி, V.Ramji, Aanmeegam, ஆன்மீகம் , V.Ramji Aanmeegam,வி. ராம்ஜி ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy V.Ramji books, buy Vikatan Prasuram books online, buy Valga Valamudan! tamil book.

ஆசிரியரின் (வி. ராம்ஜி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருப்பட்டூர் அற்புதங்கள்! - Thirupatur Arputhangal!

தேவி தரிசனம் - Devi Tharisanam

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Life after Death

இந்துப்பண்டிகைகளின் வரலாறும் வழிபாட்டு முறைகளும் (old book - rare)

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Azhvargal: Oru Eliya Arimugam

யோக ஞான சாஸ்திரத் திரட்டு 9 பாகம் - Yoga Gnana Sasthira Thirattu Part 9

நலம் தரும் ஸ்ரீதேவியின் ஸ்தோத்திர மஞ்சரி

ஸ்ரீமத் பாகவதம் 6 வது வால்யூம் - Srimath Bhagavadham 6th Volume

சமணத் தடயம் - Samana Thadayam

சைவ சமயச் சான்றோர்களின் சாதனைக் கதைகள்

12 ஜோதிர் லிங்கத் தலங்கள்

யோகம் - Yogam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சொந்த வீடு - Sontha Veedu

மியூச்சுவல் ஃபண்ட்‌ - Mutual Fund

சொல்வனம் - Solvanam

ஹாய் மதன் (பாகம் 3) - Hai Madhan(part 3)

75 முத்திரைக் கவிதைகள் - 75 Muthirai Kavithaigal

உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 1) - Uchi Mudhal Ullangaal Varai (part 1)

ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும் - Shri Mathvarum Madaalayangalum

காசு மேல காசு - Kasu mela kasu

பாரதியார் கவிதைகள் - Bharathiyar Kavithaigal

டயலாக் - Dialogue

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91