அணிலாடும் முன்றில்! - Aniladum Mudril!

Aniladum Mudril! - அணிலாடும் முன்றில்!

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நா. முத்துக்குமார் (N.Muthukumar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763713
Pages : 144
பதிப்பு : 11
Published Year : 2017
விலை : ரூ.165
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழருவி வாழ்க, வளமுடன்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்துவரும் இன்றைய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஆனந்தம் எல்லை இல்லாதது. பொருளாதாரப் புயலில் சிக்கிச் சிதைந்த குடும்பங்கள், தனித்தனிக் குடும்பங்கள் ஆன பிறகு, மீண்டும் தங்கள் பழைய உறவுகளை நினைத்து ஏங்கித் தவிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இப்படி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தாய்மாமன், அத்தை, சித்தி, சித்தப்பா... என உறவு விழுதுகளைத் தாங்கி நிற்கும் ஒரே ஆணிவேர் - அன்பு! இதன் அடிப்படையில், குடும்ப உறவுகளிடையே நிகழ்ந்த வாழ்வியல் உணர்வுகளை, நவீனத் தமிழ் நடையில் அனுபவக் கட்டுரைகளாகச் செதுக்கி இருக்கிறார். ஆனந்த விகடன் இதழ்களில் ‘அணிலாடும் முன்றில்!’ தொடராக வந்தபோது, மனம் நெகிழப் படித்த வாசகர்கள் பலர், தங்கள் உறவுகளைத் தேடிச் சென்ற அனுபவங்களை கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் ஆனந்தக் கண்ணீர்விட்டுப் பதிவுசெய்திருக்கிறார்கள். தமிழ் இலக்கிய உலகில் குடும்ப உறவுகளைப்பற்றிய முழுமையான ஆவணமாக வெளிவந்திருக்கும் இந்த நூல், தமிழ் மக்களிடையே அமோக ஆதரவைப் பெறுவது உறுதி!

  • This book Aniladum Mudril! is written by N.Muthukumar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அணிலாடும் முன்றில்!, நா. முத்துக்குமார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aniladum Mudril!, அணிலாடும் முன்றில்!, நா. முத்துக்குமார், N.Muthukumar, Katuraigal, கட்டுரைகள் , N.Muthukumar Katuraigal,நா. முத்துக்குமார் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy N.Muthukumar books, buy Vikatan Prasuram books online, buy Aniladum Mudril! tamil book.

ஆசிரியரின் (நா. முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வேடிக்கை பார்ப்பவன்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பின் நவீனத்துவம் என்றால் என்ன - Pinnavinathuvam endral enna

அப்பா மகன் நெருக்கமும் நெருடல்களும் - Appa - Mahan Nerukkamum Nerudalgalum

தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்

ஏழாவது ஊழி - Ezhaavadhu Voozhi

கணிதத்தின் கதை ஹிஸ்ட்ரி ஆப் மேத்தமட்டிக்ஸ்

அன்புள்ள அம்மா - Anbulla Amma

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி - Podhumakkal paechil Poiyaamozhi

ஜீவா நினைவோடை

சங்கத் தமிழ் முதல் கவியரசுத் தமிழ் வரை - Sanga Tamil Muthal Kaviyarasu Tamil Varai

நினைவில் பதிந்த சுவடுகள் - Ninaivil Pathintha Chuvadukal (Essays)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 2) - Uchi Mudhal Ullangaal Varai (part 2)

சாக்கிய முனி புத்தர் - Saakiya muni puthar

குஷ்வந்த் சிங் - Kushvanth Singh

வணிக யோகமும் கைரேகை விஞ்ஞானமும்! - Vaniga YOgamum Kairegai Vingnyanamum!

உஷார் உளவாளி - Ushar ulavaali

திருப்பாவை - Thiruppavai

காசு மேல காசு - Kasu mela kasu

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை

சிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji

ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்! - Aathalinal Romance Seyveer!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk