மண்ணில் உதித்த மகான்கள் - Mannil uthitha mahangal

Mannil uthitha mahangal - மண்ணில் உதித்த மகான்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: காஷ்யபன் (kashyapan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780043
Pages : 251
பதிப்பு : 5
Published Year : 2009
விலை : ரூ.105
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், பிரார்த்தனைகள், சித்தர்கள்
அத்தனைக்கும் ஆசைப்படு தெருவாசகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தெய்வத்தின் தூதர்களாகவும் தாயின் அம்சங்களாகவும் இந்த மண்ணில் உதித்த மகான்களை வணங்கிப் போற்றுவது மனித குலத்தின் பண்பு. அருள் மணம் பரப்பும் அன்பு வடிவமாக, அறியாமை என்னும் இருளை அகற்றும் ஒளி விளக்காக அவதாரம் எடுத்த மகான்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்களை, மக்களிடையே சென்று விளக்கி அவர்களின் துயரைத் துடைத்திருக்கிறார்கள். 'தன்னையே அறிவது' என்ற தத்துவத்தை உணர்த்தியிருக்கிறார்கள். தெய்வீக சக்தி மனிதர்களுக்கு நேரடியாகத் தோற்றம் அளிப்பதில்லை. பல கோயில்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று தேடினாலும் அந்த சக்தியை உணரும் பக்குவம் சுலபமாக எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. ஆன்மிக பலம் கைவரப் பெற்றவர்களால் மட்டுமே அந்த சக்தியை உணர முடியும் என்று அறிந்து கொள்கிறார்கள். அந்த ஆன்மிக சக்தியை சாமான்ய மக்களுக்கு உணர்த்தவே இப்பூவுலகில் அவ்வப்போது மகான்கள் தோன்றுகிறார்கள். தமது அனுபவங்களைக் கொண்டு மனிதர்களிடையே ஆன்மிக பலத்தை ஊட்டுகிறார்கள். உபதேசங்கள் மூலம் அறம் வளர்க்கப் பாடுபடுகிறார்கள். மகான்களிடம் ஒரு தெய்வீக சக்தி இயங்கிக் கொண்டிருப்பதை மக்கள் உணர்ந்து, அவர்களை குருவாக ஏற்று வணங்கத் தொடங்குகிறார்கள். மகான்களின் வாழ்க்கையையும் அவர்கள் வழங்கிய உற்சாக முத்துக்களையும் சக்தி விகடனில் பரவசத்தோடு வாசித்த வாசகர்களின் அமோக வரவேற்பை ஏற்றுத்தான் 'மண்ணில் உதித்த மகான்கள்' என்னும் இந்தப் புத்தகத்தைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். இந்தப் புத்தகம் உங்களுக்கு ஆன்மிக பலத்தைக் கூட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

  • This book Mannil uthitha mahangal is written by kashyapan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மண்ணில் உதித்த மகான்கள், காஷ்யபன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mannil uthitha mahangal, மண்ணில் உதித்த மகான்கள், காஷ்யபன், kashyapan, Aanmeegam, ஆன்மீகம் , kashyapan Aanmeegam,காஷ்யபன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy kashyapan books, buy Vikatan Prasuram books online, buy Mannil uthitha mahangal tamil book.

ஆசிரியரின் (காஷ்யபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் - Manthralya Mahaan Sri Ragavendrar

சக்தி தரிசனம் பாகம் 1 - Shakthi Tharisanam(part 1)

அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் - Arulmalai pozhiyum arputha aalayangal

புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள் - Punniyam Nalgum Punitha Thalangal

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா - Thirpathi Malai Vaalum Venkatesa

சக்தி தரிசனம் பாகம் 2 - Shakthi Tharisanam(part 2)

ஒரே வானம், ஒரே பூமி, ஒரே மகரிஷி - Ore vaanam,ore poomi,ore maharishi

தேவியின் திருவடி - Deviyin thiruvadi

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்

கந்த புராணம் . விரிவுரை

ஸ்ரீ வேதாந்த தேசிகர் - Sri Vedhantha Desikar

பவுத்த மதம் - Bowtha Matham

தாராபுரம் நாட்டுப்புறத் தெய்வங்கள் - Thaaraapuram Naattuppura Dheivangal

பதினெண் புராணங்கள்

என்றும் இளமைக்கு சித்தர்களின் போக வசியங்கள் பாகம் 4 - Endrum Ilamaikku Siddarkalin Pooga

பிரம்ம சூத்திரம்

அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்

Devotion to the Most Precious Blood of out Lord Jesus Christ

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேற்றுக்கிரக விரோதிகள் - VetruGraha Virothigal

செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas

பார்லர் போகாமலே பியூட்டி ஆகலாம் - Parlour pogamalae beuty aagalaam

எம்ப்ராய்டரி - Embroidery

உணவு யுத்தம் - Unavu Utham

தவிக்குதே தவிக்குதே - Thavikuthe Thavikuthe

இன்டர்நெட் A to Z - Internet A To Z

முள்வலி... - Mulvali…

சித்தர்கள் வாழ்க்கை - Sithargal vazhkai

விகடன் இயர் புக் 2014 - Vikatan Year Book 2014

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk