இந்தியத் தனி உடைமை சமுதாய அநீதியும் சோவியத் சமுதாய நியதியும் (old book - rare)
Indiaya Thani Udamai Samuthaya Aneethiyum Soviet Samudhaya Niyathiyum
₹22+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.வி. சுந்தரம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :275
பதிப்பு :1
Published on :1989
குறிச்சொற்கள் :இயக்கம், கட்சி, தகவல்கள், வன்முறை, அஹிம்சை, சமூதாயம்
Out of StockAdd to Alert List
இந்நூலைப் பற்றி ஆசிரியர்: இந்தியாவில் குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மலர, சோஷலிஸ சமுதாயம் நிர்மானிக்கப்பட வேண்டும். இந்திய சோவியத் நட்புறவு வளம்பெற இன்றைய இந்திய அரசியல் சட்டம் அசுர முதலாளித்துவ வளர்ச்சிக்கு எதிரான குடிமக்களின் நீதியை நிலை நாட்டுவதாக மாற்றப்பட வேண்டும். குடிமக்களின் வாக்குரிமை மூலமாக இந்தியாவில் சோஷலிஸ சமுதாய மாற்றத்திற்கு ஏற்ப அரசியல் சட்டம் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வர முடியும். இந்த நம்பிக்கையுடன் இந்நூலை சமர்ப்பிக்கிறேன்.