book

இந்திய ஆரியர்

India Aariyar

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. பழனியப்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :55
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788123408217
குறிச்சொற்கள் :இந்திய ஆரியர், ரிக்வேத ஆரியர், வரலாறு, படைப்புகள், சமூகம்
Out of Stock
Add to Alert List

இந்திய ஆரியர் யார், எங்கிருந்து வந்தனர் அவர் தம் இலக்கியப் படைப்புகள், குடும்ப உறவுகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை விளக்கியுள்ளார் புலவர் ஆ. பழநியப்பன். இந்திய ஆரியர், ரிக்வேத ஆரியர் எனப்படுவோர் குதிரையைத் தவிர வேறெதையும் தரவில்லை. அவர்களுக்குப பின்னிருந்தத பழங்குடியினர் தாய்வழிச் சமூகத்தினர், ஆரியர் தந்தைவழிச் சமூகத்தினர், ஆரியர் வரவும் உறவும் திராவிடக் குடியினரைத் தாய் வழியிலிருந்து தந்தைவழியினராக ஆக்கின என்னும் க.ப. அறவாணன் கருத்தை மறுக்கிறார்.