book

சிறுதொழில் முனைவோர் சிறப்படைவது எப்படி? (old book rare)

Siruthozhil munaivoar sirappadaivathu Eppadi?

₹29+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :131
பதிப்பு :5
Published on :1998
ISBN :9788123402543
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of Stock
Add to Alert List

சிறு தொழில்கள் நமது நாட்டில் வளர்ச்சி அடைய வேண்டியதன் அவசியம் அனைவராலும் உணரப்பட்டு வருகிறது. பெரிய முதலாளிகள் மேற்கொள்ளும் பெரிய தொழில்களே அனைத்து வர்த்தகம் மற்றும் பயனீட்டு அரங்குகளை ஆட்சி புரிந்து வரும் நிலைமை மாறி சாமானியர்களும் ஏற்று நடத்தும் சிறு தொழில்கள் சிறப்படைவதால் பல நன்மைகள் சமுதாயத்திற்குக் கிட்டுகின்றன. சிறுதொழில் முனைவோருக்குப் பல்வேறு அடிப்படை விவரங்கள் இங்குத் தரப்பட்டுள்ளன. அவற்றை நன்கு அறிந்து செயல்பட்டால் சிறு தொழில் முனைவோர் சிறப்படைவது உறுதி என்கிறார் இந்நூலின் ஆசிரியர் அவர்கள்.