book

தீந்தமிழ்ச் செல்வம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் குழந்தை
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :முத்தமிழ்
பக்கங்கள் :128
பதிப்பு :7
Published on :2019
Add to Cart

"இது எங்கள் பழக்கம், இது எங்கள் நாட்டு பழக்கம்" என , ஒவ்வொருவரும் தாம் பிறந்த ஊரையும், நாட்டையும், 'எங்கள் ஊர், எங்கள் நாடு" என்று அவ்வளவு உரிமையோடு பெருமையாக்க் கூறிக் கொள்கின்றனர்.  இது மக்களின் இயல்பு.

ஆடு, மாடு, பூனை, நாய் முதலிய விலங்குகளும், புறா, கோழி முதலிய பறவைகளுங்கூட வளர்ந்த இடத்தின் மீது மிகுந்த பற்றுடையவனாக உள்ளன.  இவை வேறு இடத்தில் கொண்டுபோய் விடப்பட்டால்கூட தன் சொந்த இடத்திற்கு வந்துவிடுகின்றன அல்லவா? என்னே பிறந்த இடத்தின் பெருமை!!!