மணிபல்லவம் சரித்திர நாவல்

மணிபல்லவம் சரித்திர நாவல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 740
பதிப்பு : 2
Published Year : 2015
விலை : ரூ.650
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பொன் விலங்கு எனது நாடக வாழ்க்கை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இது என்னுடைய இரண்டாவது சரித்திர நாவல். நான் முதலாவது என்று மனப்பூர்வமாக நினைக்கக்கூடிய இந்த நாவல் படைத முறைப்படி வருகிற எண்ணிக்கையில் இரண்டாவது வரிசையில் நிற்கிறது.  இந்த நாவலை எழுத்த் திட்டமிடுவதற்கு முன்பே சில கொள்கைகளைச்சிறப்பாகவும்  சிரத்தையாகவும் வகுத்துக் கொண்டேன் என்பதை நான் இப்போது மீண்டும் நினைவுகூர்கிறேன். வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், மிகுந்த ஒரு கதையைப் புனைய வேண்டுமென்று நான் எண்ணியிருந்த எண்ணம் இந்த நாவலில் ஓரளவு நன்றாக இநறைவேறியிருக்கிறது.

    இந்தக் கதையில் படிப்பவர்கள் எல்லாரையும் ஒருங்கே கவர்கிற கதாபாத்திரம் சுரமஞ்சரியாகத்தான் இருப்பாள்.. இளங்குமாரணுக்காக ஏங்கி ஏங்கி உருகி அவள் விருப்பத்தை மட்டும் இழக்க இயலாமல் அவன் பாதங்களில் வீழ்ந்து கண்ணீர் பெருக்கி, "இந்தப் பாதங்களைத் தொழுவதைத் தவிர எனக்கு வேறு செல்வங்கள் வேண்டியதில்லை" என்று அவனோடு கீழிறங்கி நடக்கும் இடம் மெய் சிலிர்க்கச் செய்வது.

  • இந்த நூல் மணிபல்லவம் சரித்திர நாவல், நா. பார்த்தசாரதி அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மணிபல்லவம் சரித்திர நாவல், நா. பார்த்தசாரதி, Na. Parthasarathy, Novel, நாவல் , Na. Parthasarathy Novel,நா. பார்த்தசாரதி நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Na. Parthasarathy books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (நா. பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மகாபாரதம் அறத்தின் குரல்

சமுதாய வீதி

மகாபாரதம் அறத்தின் குரல்

பாண்டிமாதேவி (சரித்திர நாவல்)

புறநானூற்றுச் சிறுகதைகள்

கபாடபுரம் வரலாற்று நாவல்

பொன் விலங்கு

வஞ்சிமாநகரம்

பூப்போல ஒரு பெண்

மணிபல்லவம் - Manipallavam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


புதையலைத் தேடி - Pudhayalai Thedi

நொய்வப் பூக்கள் - Noiva Pookal

மிதிலாவிலாஸ் - Mithilavilas

கருத்த லெப்பை - Karutha Lebbai

மலையக மல்லன் - Malaiyaka Mallan

ஸ்ரீரங்கத்து தேவதைகள் - Srirangathu Devathaigal

குற்ற விசாரணை - Kutra Visaranai

பொன்விலங்கு

காதலெனும் ஏணியிலே - Kathalenum Eanile

மாமன்னன் உலா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாண்டியன் நெடுஞ்செழியன் - Pandiyan Neduncheliyan

அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்

நமது நாடு

பிடி சாம்பல்

அயலகத் தமிழ் இலக்கியம் - எதிரொலி - நகைச்சுவை நாடகம்

பாரதியார் கவிதைகள்

பொற்கொடி

தேவ லீலைகள்

இளையர் அறிவியல் களஞ்சியம்

ஆற்றங்கரையினிலே

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk