book

காந்தி-ஜோஷி கடிதப்போக்குவரத்து

Gandhi-Joshi Kadithapokuvarathu

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி. ராம்மூர்த்தி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கடிதங்கள்
பக்கங்கள் :93
பதிப்பு :3
Published on :1986
ISBN :9788123430775
குறிச்சொற்கள் :இயக்கம், கட்சி, தகவல்கள், வன்முறை, அஹிம்சை
Add to Cart

அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரே கட்சியாகவும் பல அவதூறுகளைத் தாங்கி நின்று, லஷியப்பாதையில் நடைபோட்டது. இதுபற்றிய விளக்கங்களை இந்நூலில் காணலாம். கட்சியின் கொள்கை எவ்வாறு வகுக்கப்படுகிறது? சோவியத் நலனுக்காவே! இல்லவே இல்லை என்பதை விளக்கமாக கூறப்பட்டுள்ளது. கட்சியின் நிதி, தொழிலாளர்கள் நலன்களைக் காத்தல், விவசாயிகளிடம் சங்கம் அமைத்தல் ஆகிய பிரச்சினைகளிலும், வன்முறை, அஹிம்சை என்ற கொள்கைகளிலும் கம்யூனிஸ்ட்கள் நிலை என்ன அன்றாட அரசியல் வாழ்விலும் சொந்த வாழ்விலும் என்ன நடைமுறை, என்ன நெறிகளைப் பின்பற்றி வருகிறது எனபதை இந்த நூல் விளக்குகிறது.