விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்

விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ்.எம். கமால்
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 174
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
துளசி மாடம் - சமூக நாவல் பனகல் அரசர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இருபது ஆண்டுகளுக்கு மேலாக கப்பத் தொகையினை யாருக்கும் கட்டாமல் தன்னிச்சையாக இயங்கி வந்த இராமநாதபுரம் சேதுபதியை ஆயுத வலிமை கொண்டு அடக்கிட நாவாப் விரும்பினார். 1772-ல் நவாப் முகமது அலியின் மகனான உம் தத்துல் உம்ரா, கம்பனித் தளபதி ஜோசப் ஸ்மித் ஆக்யோர் தலைமையில் பெரும்படை ஒன்று இராமநாதபுர கோட்டையைக் கைப்பற்றினர். அங்கிருந்த ராணி, அவரது இரு பெண்குழந்தைகள் இளவல் முத்துராமலிங்க சேதுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சிக் கோட்டையில் அடைக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட கிளர்ச்சி காரணமாக 1781-ல் நாவாப் சிறையிலிருந்த இளம் சேதுபதி மன்னருடன் ஓர் உடன்பாடு செய்துகொண்டு இராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர் தமது ஆட்சியைத் தொடர வழி கோலினார். சேதுபதி திருவிதாங்கூர் மன்னர் மற்றும் திருநெல்வேலிப் பாளையக்காரர்களுடன் நட்புகொண்டார். மேலும் நவாபுக்கும் கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் எதிராக டச்சுக்காரர்களுடனும் உடன்பாடு செய்துகொண்டார்.

  • இந்த நூல் விடுதலைப் போரில் சேதுபதி மன்னர், டாக்டர்.எஸ்.எம். கமால் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விடுதலைப் போரில் சேதுபதி மன்னர், டாக்டர்.எஸ்.எம். கமால், , Varalaru, வரலாறு , Varalaru,டாக்டர்.எஸ்.எம். கமால் வரலாறு,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.எஸ்.எம். கமால்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழர் தளபதிகள் - Tamilar Thalapathigal

பல்லவர் வரலாறு

பாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910)

கொங்கு நாட்டு வரலாறு

பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 1 - Pirkaala chozhar sariththiram - part 1

செஞ்சியின் வரலாறு - Chenjiyin varalaru

உலக மதங்களும் சரிந்த சாம்ராஜ்யங்களும்

ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 6 - Hindu Maha Samuthiram Part 6

அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் - Ashokar Perarasarin Kalamum Perumaiyum

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் - Varalatrin Veluchathil Aurangsheb

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள்

மகாபாரதம் அறத்தின் குரல்

நாமக்கல் கவிஞர் பாடல்கள் - Namakkal Kavignar Paadalgal

சர்.சி.வி. ராமன்

கம்பரின் ஏரெழுபது மூலமும் உரையும்

கலிங்கராணி

திருத்தொண்டர் வரலாறு - Thiruthondar Varalaaru

பொருட்பண்பியல் - Porutpanbiyal

பல்லவ முரசு

எனது நாடக வாழ்க்கை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk