அவளைத் தேடி...!

அவளைத் தேடி...!

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: திருச்சி செலவேந்திரன்
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 164
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நிழலாகும் நிஜங்கள் கம்பரின் ஏரெழுபது மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "இந்நூலை எழுத்துப் புதையல் என கருணாநிதி முகமன் கூறியிருப்பது ஆசிரியர் அவரது ரத்தத்தின் ரத்தம் என உணர்த்துகிறது. ஓரளவு சுமாராகக் கதை எழுதும் ஆற்றல் இருப்பினும் (நூலில் உள்ள `அக்காளுக்குப் படையல்,' `முடிவல்ல.' `சங்காமிர்தம்' இல்லம்' போன்றவை) மேலும் பல்வேறு வெற்று வேட்டுகளை உருவாக்கிப் பக்கங்களை நிரப்பியதுடன், அயோத்தி மசூதி இடிப்பு - ராமர் கோயில் பின்னணியில், விஷமத் தனமாக, ஒரு அக்கிரகாரத்து ராமநாதனை கொலைகாரனாக்கி, அப்துல் ரகீமுடன் முடிச்சுப் போட்டிருப்பது கொடூரமானது! (பக்:15-22). திராவிடர் கலாசாரத்தின் முன்னோடிகள் எழுதிய கம்பரசம், ரோமபுரி ராணிகள், பராசக்தி, இரவு ராணிகள், திருப்பிப் பார் போன்ற காமக்களியாட்டங்களை முன்வைத்து சித்தம் கலங்கிய நிலையிலே இந்நூல் எழுதப்பட்டுள்ளதாகவே உணர முடிகிறது. இந்திய தண்டனைச் சட்ட விதிகளை மீறி எழுதப்பட்ட பல தகவல்களும் உண்டு."

  • இந்த நூல் அவளைத் தேடி...!, திருச்சி செலவேந்திரன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அவளைத் தேடி...!, திருச்சி செலவேந்திரன், , Novel, நாவல் , Novel,திருச்சி செலவேந்திரன் நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நினைவுகள் ஆயிரம் - Ninaivugal Aayiram

தாலாட்டும் மேகங்கள் - Thaalaattum Megangal

சாணக்கியன் - Chanakkiyan

மிதவை - Midhavai

அமரர் கல்கியின் மகுடபதி

அவளுக்கு ஒரு கடிதம் - Avalukku Oru Kaditham

வாழ்வே வா! - Vaalvae Vaa!

பொம்மக்கா - Bommakka

புஷ்பாஞ்சலி - Pushpanjali

கடிதமேதை ஐடியா அய்யாசாமி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யாப்பரங்கம்

அறிஞர் அண்ணாவின் வர்ணாசிரமம்

பயணம் மூன்றாம் பாகம் கட்டுப்பாடு

பெண் வானவியல் அறிஞர்கள்

இன்று ஒரு நாள் வாழ்வோம்

அலையும் கலையும்

தமிழாய்வுப் பதிவுகள் - Tamilaaivu Pathivugal

நெய்வேலி கவிஞர்களின் அசுரகணம் (கவிதைத் தொகுப்பு)

செம்மொழி உள்ளும் புறமும்

உன்னையே நீ விரும்பு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91