book

அயலகத் தமிழ் இலக்கியம் - பழமும் பிஞ்சும் - கடிதங்கள்

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. அன்பழகன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :கடிதங்கள்
பக்கங்கள் :58
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

மா. அன்பழகன் (பிறப்பு: சனவரி 21 1943) தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவரும், மளிகை வணிகத் தொழிலாளரும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினருமாவார்.