book

நரகத்திலிருந்து (old book rare)

Naragathilirunthu

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். அகஸ்தியர்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :1994
ISBN :9788123403212
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாவல்
Out of Stock
Add to Alert List

மனிதாபிமானத்தை அடிநாதமாகக்கொண்டு, ஒடுக்கப்பட்டும் சுரண்டப்பட்டும், அபலைகளாய், ஆதரவற்றவர்களாய், மறியாடுகளாய் உழலும் மக்களின் பால் அன்பும், பாசமும் கொண்டு அவர்களது இன்னல்களுக்குக் காரணமானவர்களை வீழ்த்திப் புறங்காணப் புறப்படும் போர்ப்படையே முற்போக்கு இலக்கியங்கள்! அந்த வரிசையில் எஸ். அகஸ்தியரின் படைப்புகள் முன்னணியில் நிற்பவை. இவரது மூன்று குறுநாவல்களைக் கொண்ட 'நரகத்திலிருந்து' என்ற நூலும் சேரும்.