book

பலன் தரும் திருமுறைப் பதிகங்கள்

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆபஸ்தம்பன்
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு பல துணைகள் துணை செய்கின்றன. பிறந்த குழந்தைக்குத் தாய், தந்தை என்ற துணைகள், கற்கும் காலத்தில் ஆசிரியரின் துணை, வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் உற்றார் உறவினர் எனப் பல துணைகள் பயணிக்கின்றன. ஆனால், அதிக நாட்கள் பயணிக்கும் துணைநலம் திருமணத்திலிருந்துதான் தொடங்குகிறது. அதனால்தான் பதினாறு வகையான செல்வங் களைப் பட்டியலிட்ட அபிராமிபட்டர், இத்துணையைப் பற்றிக் கூறும்போது, “அன்பு அகலாத மனைவியும்” என்று குறிப்பிடுகிறார்.