book

அகத்தியர் அருளிச் செய்த பன்னிராயிரத்துக்கு சூத்திரமான பன்னிரு காண்டம் - 200

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. இராகவன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :அகத்தியர் ஜோதிடம் புத்தகம்
Add to Cart

நீ எந்த ஒன்றை நோக்கி பயணிக்கிறாயோ அந்த ஒன்று அக்கணமே உன்னை நோக்கி பயணிக்கத் துவங்கி விடும். இக்கணமே உன் பயணத்தைத் துவங்கி விடு. காலம் உன்னை அழைக்கிறது. இயற்கை அன்னை உனக்காகக் காத்திருக்கிறாள். உன் கேள்விகளுக்கெல்லாம் பதிலாய், உன் தேடலுக்கெல்லாம் விடையாய், உன் பயணத்துக்கெல்லாம் இலக்காய் அவள் காத்திருக்கிறாள். அதற்காக நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். அது எதையும் ஊடுருவிப் பார்ப்பதே.