காஞ்சி மகானின் கருணை நிழலில் - Kanji mahanin karunai nilalil

Kanji mahanin karunai nilalil - காஞ்சி மகானின் கருணை நிழலில்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ரா. வேங்கடசாமி (R.Venkatasamy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780258
Pages : 237
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.115
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், பழங்கதைகள், பிரார்த்தனைகள், சித்தர்கள்
கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1) ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 1)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில் ஆராதித்து எவ்வளவோ படைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்.
  மகா பெரியவரின் கண்வீச்சு ஒரே ஒரு தடவை தங்கள் மீது படிந்தாலே மோட்சம் கிட்டிவிட்டதாக ஆத்ம திருப்தி அடைந்தவர்கள் அநேகம் அநேகம். அப்படியிருக்க, அந்த பகவானே நேரடியாக வேடிக்கையும் வியப்புமாக, அன்பும் ஆசியுமாக அந்த பக்தர்களிடம் திருவிளையாடல் நடத்தினால் அதற்கு எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும்! அந்த அற்புத திருவிளையாடல்களைப் படித்து ரசிப்பதில்தான் எத்தனை சுகமிருக்கிறது!

  தமிழ் எழுத்தாளர்களில் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவரும், அபாரமான நல் அனுபவங்களைப் பெற்றவருமான ரா.வேங்கடசாமி, காஞ்சி மகா ஸ்வாமிகளுடன் தங்களுக்கு நேர்ந்த சிலிர்ப்பான அனுபவங்களை பக்தர்களிடம் கேட்டுத் தொகுத்து அதை 'காஞ்சி மகானின் கருணை நிழலில்...' என்ற தலைப்பில் சக்தி விகடனில் தொடராக எழுதியபோது, அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அத்துடன் மேலும் பல அனுபவங்களையும் தேடித் தொகுத்து இந்நூலில் உங்களுக்கு அளித்திருக்கிறோம்.

  இதில் இடம் பெற்றிருக்கும் அரிய புகைப்படங்களும் உங்களைப் புளகாங்கிதம் அடையச் செய்யும் என்பதில் ஐயமில்லை. இந்த தெய்வீக ரசம் சொட்டும் அனுபவத் தொகுப்பை புத்தகமாக வெளியிடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது பெரும் பாக்கியம். படிக்கக் கிடைத்த நீங்களும் அவ்வாறே உணர்வீர்கள்.

  ஜெய ஜெய சங்கர!

 • This book Kanji mahanin karunai nilalil is written by R.Venkatasamy and published by Vikatan Prasuram.
  இந்த நூல் காஞ்சி மகானின் கருணை நிழலில், ரா. வேங்கடசாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kanji mahanin karunai nilalil, காஞ்சி மகானின் கருணை நிழலில், ரா. வேங்கடசாமி, R.Venkatasamy, Aanmeegam, ஆன்மீகம் , R.Venkatasamy Aanmeegam,ரா. வேங்கடசாமி ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy R.Venkatasamy books, buy Vikatan Prasuram books online, buy Kanji mahanin karunai nilalil tamil book.

ஆசிரியரின் (ரா. வேங்கடசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காஞ்சி மகானின் கருணை உள்ளம் (பாகம் 2)

மக்கள் பணம்

கார்த்திகாவின் தீர்ப்பு

மண்ணுக்கு வந்தநிலா

தாமரைக் குளம் - Thamarai Kulam

அயல்நாட்டு சிறுகதைகள்

நம்ப முடியாத கதைகள்

காஞ்சி மகானின் கருணை உள்ளம் - Kanchi Mahanin Karunai Ullam

பெண்உளவாளிகள்

சோப்ராஜின் கதை

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஸ்ரீ லலிதா - Shri Lalitha

சகல ஐஸ்வர்யம் தரும் 108 தமிழ் அர்ச்சனைகள்

Mundaka Upanisad

ஔவைக் குறள் (மூலமும் - உரையும்)

துன்பம் தீர்க்கும் துதிப் பாடல்கள் (old book - rare)

ஜென் தத்துவம் சொல்லும் வாழ்வியல் கலை மௌனத்தின் ஓசை

தாயுமானவர் இயற்றிய சுகவாரி

ஸ்ரீராமானுஜர் - Sri Ramanujar

அறிவூட்டும் ஆன்மீகக் கதைகள்

புத்தர் தர்மமும் சங்கமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விகடன் இயர் புக் 2015

திருப்பட்டூர் அற்புதங்கள்! - Thirupatur Arputhangal!

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் - Sinthai Niraikkum Siva Vadivangal

கட்டபொம்மு கதை - Kattapommu kathai

ஜெயம் மகாபாரதம் ஒரு மறுபார்வை - Jeyam Mahabharatham Oru Maruparvai

ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் - Sri Paadakatcheri Swamigal

ஏழாம் சுவை - Ezham Suvai

என் கதையும் கீதமும் - En Kathaiyum Geethamum

சந்தனக் காட்டு சிறுத்தை - Santhanakaatu Siruthai

சிகரம் தொட்ட சச்சின் - Sigaram thotta sachin

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91