உடைந்த கண்ணாடிகள் - வலி மிகுந்த வரதட்சணைக் கதைகள் - Udaintha Kannadigal -Vali

Udaintha Kannadigal -Vali - உடைந்த கண்ணாடிகள் - வலி மிகுந்த வரதட்சணைக் கதைகள்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: தமிழில்: லதானந்த் (Tamilil:Sthananth)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763737
Pages : 358
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கோழி வளர்ப்பு நினைவு நாடாக்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள்கூட பொழுதுபோக்காக _ பகுதிநேர வேலையாக நாட்டுக்கோழி, வான்கோழி, கின்னிக்கோழி, சேவல், வாத்து போன்ற பல்வேறு கால்நடைகளை வளர்த்து விற்பனை செய்பவர்களும் உண்டு. உலக அளவிலான பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க, இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் புறக்கடை முறையில் கோழிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அதிலும், நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல பலனைக் காண்போர் அதிகம். நாட்டுக்கோழி வகைகள், கோழி வளர்ப்பு முறைகள், கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்யும் முறை, கோழிகளுக்கும் குஞ்சுகளுக்குமான தீவன முறைகள், அலங்காரக்கோழிகளின் மூலம் அதிக வருவாய் பெறும் முறைகள், புறக்கடைக் கோழி வளர்ப்பில் அமெரிக்க முறை... என கோழி வளர்ப்பில் உள்ள ஏராளமான செயல்முறைகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஜி.பிரபு. கால்நடை மருத்துவர்கள், கோழிப் பண்ணை முதலீட்டாளர்கள்... என பல்வேறு நிபுணர்களின் கோழி வளர்ப்பு அனுபவம் மற்றும் மருத்துவம் குறித்தக் கருத்துகளும், வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறைகளும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு உள்ளன. ‘கையில எப்பவும் பணம் புழங்கிக்கிட்டே இருக்கணும்’ என்று நினைப்பவர்களுக்கு, நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில் நிச்சயம் கை கொடுக்கும்.

  • This book Udaintha Kannadigal -Vali is written by Tamilil:Sthananth and published by Vikatan Prasuram.
    இந்த நூல் உடைந்த கண்ணாடிகள் - வலி மிகுந்த வரதட்சணைக் கதைகள், தமிழில்: லதானந்த் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Udaintha Kannadigal -Vali, உடைந்த கண்ணாடிகள் - வலி மிகுந்த வரதட்சணைக் கதைகள், தமிழில்: லதானந்த், Tamilil:Sthananth, Ulaviyal, உளவியல் , Tamilil:Sthananth Ulaviyal,தமிழில்: லதானந்த் உளவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Tamilil:Sthananth books, buy Vikatan Prasuram books online, buy Udaintha Kannadigal -Vali tamil book.

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


மனோவசியம் என்னும் மந்திர சக்தியின் இரகசியங்கள் - Manovasiyam Ennum Mano Sakthiyin Rahasiangal

குழந்தை வளர்ப்பு கலையா? கவலையா?

ஞானப் பேரொளி பகவான் ஸ்ரீ ரமணர் - Gnana Peroli Bhagavan Sri Ramanar

Emotional Intelligence Among Executives

உளவியல் ரீதியாக உருவாகும் உடல் நோய்கள் ஒரு விளக்கம் - Ulaviyal Reethiyaga Uruvaagum Udal Noigal: Oru Vilakkam

கவலையற்ற வாழ்க்கை வாழ்வது எப்படி?

காலடியில் இருக்கிறது புதையல்

மெஸ்மரிசம் ஹிப்னாடிசம்

எனர்ஜி ட்ரீட்மெண்ட் உடலுக்கும், மனதுக்கும், வாஸ்த்து குறைகளுக்கும், நாட்பட்ட நோய்களுக்கும்

நாட்டுப்புறப் பாடல்களில் உளவியல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மூங்கில் மூச்சு - Moongil Moochu

விகடன் ஜோக்ஸ் 2008 - Vikatan Jokes 2008

மோட்டிவ் 6 - Motiv 6

நானே கேள்வி... நானே பதில்! - Nane Kelvi..Nane Pathil!

ஆலயம் தேடுவோம் (பாகம் 1) - Aalayam theduvom(part 1)

நிறங்களின் மொழி நிறங்களின் உலகம்

துணையெழுத்து - Thunaieluthu

அன்புராஜாவும் காற்றுக் குதிரையும் - Anburajavum katru kuthirayum

திருப்பட்டூர் அற்புதங்கள்! - Thirupatur Arputhangal!

தமிழ் சி.இ.ஓ. - Tamil C.E.O.

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk