அடூர் கோபாலகிருஷ்ணன் - திரையில் ஒரு வாழ்க்கை - Adur Gopalakrishnan-Thiraiyil Oru Vazhkai

Adur Gopalakrishnan-Thiraiyil Oru Vazhkai - அடூர் கோபாலகிருஷ்ணன் - திரையில் ஒரு வாழ்க்கை

வகை: திரைகதை-வசனம் (Thiraikathai-Vasanam)
எழுத்தாளர்: தமிழில்: ராணிமைந்தன் (Tamilil:Rani mainthan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763706
Pages : 255
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஐம்பது - 50 கல்யாணம் நிர்வாக இயலில் நிஜமான அனுபவங்கள்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘வெள்ளித்திரை’ என்ற வார்த்தையே வாழ்வின் எல்லையாக வரையறுத்துக் கொண்டு செயலாற்றும் பலர், நாளைய திரை உலகம் நம்மையும் உற்றுப் பார்க்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார்கள். திரையில் வரும் நட்சத்திரங்கள் அனைவரையும் மக்கள் அறிவர். ஆனால், அந்தத் திரையின் பின்னணியில் இருக்கும் படக்குழுவினரை இயக்கி, தரமான ஒரு படத்தை உருவாக்கும் இயக்குநர்களில் ஒரு சிலரை மட்டுமே மக்கள் அறிவர். அந்த வரிசையில், மலையாளத் திரை உலகில் தனக்கென ஒரு சிறப்பான முத்திரைப் பதித்த மாபெரும் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இந்தியாவின் முதன்மையான திரைக் கலைஞர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணனின் இளமைக்கால வாழ்க்கை, குடும்ப உறவினர்கள், கடந்துவந்த வாழ்க்கைப் பாதை போன்றவற்றை ஒரு பகுதியாகவும், திரையுலக அனுபவங்கள், இயக்கிய திரைப்படங்கள் மற்றும் சக கலைஞர்களுடனான தொடர்புகள் போன்ற நிகழ்வுகளை மற்றொரு பகுதியாகவும் தொகுத்துள்ளார் நூலாசிரியர் கௌதமன் பாஸ்கரன். இவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘Adoor Gopalakrishnan’ என்ற நூலின் தமிழாக்கத்தை, இயல்பான நடையில் மொழிபெயர்த்துள்ளார் ராணிமைந்தன். அடூரின் திரைப்படங்கள் குறித்த சுவாரஸ்யமான நிகழ்வுகளும், படக்காட்சிகளும் இந்த நூலில் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. அடூரின் எண்ணத்திரையில் ஓடிய வண்ணக்காட்சிகள் இப்போது எழுத்து வடிவில் உங்கள் ரசனைக்காக.

  • This book Adur Gopalakrishnan-Thiraiyil Oru Vazhkai is written by Tamilil:Rani mainthan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அடூர் கோபாலகிருஷ்ணன் - திரையில் ஒரு வாழ்க்கை, தமிழில்: ராணிமைந்தன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Adur Gopalakrishnan-Thiraiyil Oru Vazhkai, அடூர் கோபாலகிருஷ்ணன் - திரையில் ஒரு வாழ்க்கை, தமிழில்: ராணிமைந்தன், Tamilil:Rani mainthan, Thiraikathai-Vasanam, திரைகதை-வசனம் , Tamilil:Rani mainthan Thiraikathai-Vasanam,தமிழில்: ராணிமைந்தன் திரைகதை-வசனம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Tamilil:Rani mainthan books, buy Vikatan Prasuram books online, buy Adur Gopalakrishnan-Thiraiyil Oru Vazhkai tamil book.

மற்ற திரைகதை-வசனம் வகை புத்தகங்கள் :


திரைக்கதை எழுதுவது எப்படி? - Thiraikkathai Ezuthuvathu Eppadi

தேவதைகள் - Devathaigal

உலகின் சிறந்த சினிமாக் கதைகள் - Ulakin Sirantha Cinema Kathaigal

பாலுமகேந்திராவின் வீடு (திரைக்கதை - உரையாடல்)

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைக்கதை

விக்ரம்

மிகை நாடும் கலை காலச்சுவடு சினிமா கட்டுரைகள் (1993 - 2003)

புதிய அலை இயக்குநர்கள்

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் நாடோடி மன்னன் கதை வசனம் - Naadodi Mannan

அறை எண் 305ல் கடவுள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெல்லும் சொல் - Vellum Sol

எனக்குள் ஒரு கனவு - Enakul Oru Kanavu

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை

கிராமத்து விளையாட்டுகள் - Gramathu Vilayatukal

ஆறாம் திணை (பாகம் 2) - Aaram Thinai (Part 2)

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar

பணம் செய்ய விரும்பு - Panam seyya virumbu

இங்கே நிம்மதி - Inge nimmathi

டீன் ஏஜ் - Teen Age

தேவதைகளின் தேவதை - Devathaigalin devathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk