ஐம்பது - 50 கல்யாணம் - Iymbathu -50 Kalyanam

Iymbathu -50 Kalyanam - ஐம்பது - 50 கல்யாணம்

வகை: இல்லறம் (Illaram)
எழுத்தாளர்: தமிழில்: வீயெஸ்வி (Tamilil:Veeyeshwi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763751
Pages : 263
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழ்நாட்டு சைவச் சமையல் அடூர் கோபாலகிருஷ்ணன் - திரையில் ஒரு வாழ்க்கை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம். அந்தத் திருமண வாழ்க்கை, மென்மையாகவும் மேன்மையாகவும், நெடுங்காலம் நீடித்து நிலைத்து நிற்க வேண்டும் என்றால், ஆண், பெண் இருவருமே சரிசமமான பொறுப்பாளிகள் என்பதை முதலில் உணர வேண்டும். திருமண பந்தத்தால் உருவாகும் கணவன்-மனைவி என்ற பிணைப்பு அமைதியான நீரோடையாக அமைய வேண்டுமானால், அதை நிச்சயிக்க வேண்டியது இருவரின் மனங்கள்தான். அதில் இருவருக்கும் ஐம்பதுக்கு-50 பங்கு உண்டு. திருமண வாழ்க்கை என்பது, அன்பால் கட்டுண்டவர்களின் கூட்டுமுயற்சி, பரஸ்பர இணக்கம் சம்பந்தப்பட்டது. கூட்டு முயற்சியின் நோக்கமே, ஜோடிகளின் திறமைகளை அதிகப்படுத்துவதுதான். திருமண வாழ்வில் பிரச்னைகளானாலும், சந்தோஷ தருணங்களானாலும் கணவன்-மனைவி இருவருமே அவற்றை உணர்வுபூர்வமாகவும், வெளிப்படையாகவும் கலந்தாலோசித்து, அவரவருக்கான பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டு, திருமண வாழ்க்கையை நீடித்து நிலைக்கச் செய்வதற்கான வழிமுறைகளை உணர்த்துவதே இந்த நூலின் தனிச் சிறப்பு. காதல், நெருக்கம், திருமண வாழ்க்கை, தம்பதிகளின் அந்தரங்கமான சிக்கல்கள், தீர்வு தேடும் வழிமுறைகள் என, செரிவான விஷயங்களுடன் விஜய் நாகஸ்வாமி எழுதிய ‘Fifty -50 Marriage’ என்ற ஆங்கில நூலை, தெளிவாகவும், சுலபமாகப் புரியும் வகையிலும் சரளமான தமிழ் நடையில் மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார் வீயெஸ்வி. பலதரப்பட்ட திருமணங்கள், அவை சார்ந்த பிரச்னைகள், சீர்படுத்தும் பொறுப்பு... என பல விஷயங்களை விளக்கும் இந்த நூல், அனைவரது திருமண வாழ்விலும் வசந்தம் மலர இனிமையான வழிகளைக் காட்டும் என்று நம்புகிறேன்.

  • This book Iymbathu -50 Kalyanam is written by Tamilil:Veeyeshwi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஐம்பது - 50 கல்யாணம், தமிழில்: வீயெஸ்வி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iymbathu -50 Kalyanam, ஐம்பது - 50 கல்யாணம், தமிழில்: வீயெஸ்வி, Tamilil:Veeyeshwi, Illaram, இல்லறம் , Tamilil:Veeyeshwi Illaram,தமிழில்: வீயெஸ்வி இல்லறம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Tamilil:Veeyeshwi books, buy Vikatan Prasuram books online, buy Iymbathu -50 Kalyanam tamil book.

மற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :


காம சாஸ்திரம்

Sexology

ஆண்மைக் குறைவை போக்குவது எப்படி?

இனிதே இல்லற சுகம் பெற... - Inithae Illara Sugam Pera..

இல்லற சுகத்தில் இத்தனை வகைகளா...!

தம்பதிகளுக்கான யோகாசனங்கள் - Thambathigalukkana Yogasanangal

அதைப்பற்றி அறியாமல் இருப்பதே புனிதம் அல்ல - Adhaipatri Ariyamal Iruppathe Punitham Alla!

அரங்கமும் அந்தரங்கமும் - Arangamum Anthrangamum

அரவணைக்க வேண்டிய குடும்ப உறவுகள்

பாலியல் இரகசியங்களும் ஆலோசனைகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase ,nee oru mandhirachaavi

இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் - Ilakiya Chithirangalu Konjam Cinemavum

ஹாய் மதன் (பாகம் 3) - Hai Madhan(part 3)

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1) - Sila Nerangalil Sila Anubavangal(part 1)

பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் - Pengalai paathukaakum sattangal

காலம் - Kaalam

டூயட் கிளினிக் - Duet Clinic

யோகா மாணவர்களுக்கான புதிய உலகம் - Yoga Manavargalukana Puthiya Ulagam

ஆளை அசத்தும் ஆளுமை ! - Aalai Asathum Aalumai!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91