book

நிமிடத்தில் திருமணப் பொருத்தங்கள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி. ரவீந்திரநாத்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

'ஒரே ஒரு நிமிடத்தில் நீங்களே திருமணப் பொருத்தம் பார்க்கலாம்' எனும் இந்நூல் இதுவரை இருபது பதிப்புகள் வெளிவந்து இப்போது இருபத்தொரு பதிப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதுவரை பல லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. இந்நூலின் விற்பனைச் சாதனை கண்டு பொறாமை கொண்ட சிலர் இதே தலைப்பைக் கொண்டும், சிறிதே வேறுபாடுடைய தலைப்பைக் கொண்டும், ஒத்த நோக்குடைய முகப்பட்டையைக் கொண்டும், இதே பக்க அளவைக் கொண்டும், இதே விலையைக் கொண்டும் நூல்களை வெளியிட்டு உங்களிடையே குழப்பத்தை உண்டாக்குகிறார்கள். எல்லாத் துறைகளிலும் போலிகள் நடமாடுவதைப் போன்று புனிதமான புத்தகத் துறையிலும் போலிகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. இவ்வகையில் முதன் முதலில் வெளிவந்த நூல் இது ஒன்றே என்பதை நீங்கள் உணருதல் வேண்டும். ஆன்லைனில் வாங்கும்போதோ, நேராக கடையில் வாங்கும்போதோ, 'ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்' வெளியீடான 'ஒரே ஒரு நிமிடத்தில் நீங்களே திருமணப் பொருத்தம் பார்க்கலாம்' எனும் நூலே வேண்டுமென்று கேட்டு, பார்த்து வாங்குங்கள். இந்நூலின் துணை கொண்டு பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர் அனைவரும் சர்வ மங்களமும் பெறவேண்டுமென அனைவர் பொருட்டும் எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் பரம்பொருளை இறைஞ்சுகின்றோம். யாவும் அவனருளால் நிறைவதாகுக.