ஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal

Jeyamohan Kurunovelgal - ஜெயமோகன் குறுநாவல்கள்

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936674
Pages : 320
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
Success vitamins for a positive mind சிறுகதை எழுதுவது எப்படி?
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஒரு பெரிய நாவலுக்-குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்-பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்-களின் அழகியல் கொண்ட ‘மண்’, ஆழமான ஆன்மிகத் தேடலை முன்வைக்கும் ‘மடம்’, முதல் பாலியல் அனுபவத்தின் விவரிக்கமுடியாத தித்திப்பைச் சித்திரிக்கும் ‘கிளிக்-காலம்’, மகாபாரதப் பின்னணி கொண்ட ‘பத்ம வியூகம்’, ஆழ்ந்த குறியீடுகளைக் கொண்ட ‘டார்த்தீனியம்’,
  எதிர்மறை-யான சூழலில் ஒரு கலைஞனின் கலைத்-தேடலைச் சிலிர்ப்-பூட்டும்- விதம் சொல்லும் ‘லங்கா தகனம்’ என இக்கதைகள் காட்டும் உலகம் மிக விரி-வானது. இலக்கியத்தை அழகனுபவ-மாகவும் ஆன்மிக அனுபவ--மாகவும் கருதும் வாசகர்களுக்-கான ஆக்கங்கள் இவை.

 • This book Jeyamohan Kurunovelgal is written by Jeyamohan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ஜெயமோகன் குறுநாவல்கள், ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jeyamohan Kurunovelgal, ஜெயமோகன் குறுநாவல்கள், ஜெயமோகன், Jeyamohan, KuruNovel, குறுநாவல் , Jeyamohan KuruNovel,ஜெயமோகன் குறுநாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Jeyamohan books, buy Kizhakku Pathippagam books online, buy Jeyamohan Kurunovelgal tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாழ்விலே ஒரு முறை - Vaazhvile Oru Murai : Anubava Kathaigal

யானை டாக்டர்

வேங்கைச்சவாரி

மேற்குச்சாளரம் - Merkussalaram

சாட்சி மொழி சில அரசியல் குறிப்புகள் - Sadsi Mozi

புதிய காலம் - Puthiya Kalam

அனல் காற்று

இந்திய ஞானம்

கொற்றவை

எழுதும் கலை

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


மூன்று நாள் சொர்க்கம் சுஜாதா குறுநாவல் வரிசை 12

கோபியர் கொஞ்சும் ரமணா - Azhagai Azhagai Pootha Poikal

வாழ்வில் இன்பம் - Vaalvil Inbam

மறுபடியும் விடியும் - Marupadium Vidium

மிருதுளா பிரபு - Presure Oru Viyathiyea Alla

ஒன்று (காதல் கதைகள்) - Ondru(Kathal Kathaigal)

மிசா - Misa

காதில் மெல்ல காதல் சொல்ல - Kathil Mella Kadhal Sola

வெண்ணிற இரவுகள்

நடந்த கதை - Nadantha Kathai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முகமது யூனுஸ் - Muhammad Yunus

உடம்பை கவனிங்க சார்! - Udambai Gavaninga Sir!

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - Hindu Ganan Marabil Aaru Tharisanangal

ஹோ சி மின் ஒரு போராளியின் கதை - Ho Chi Minh

மூன்றாவது கண் - Moondravadhu Kann

நேற்றுப் போட்ட கோலம்

வால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam

விருப்பமில்லா திருப்பங்கள் - Viruppamila Tiruppangal

சிரிப்பு டாக்டர் - Sirippu Doctor

ஆர்.எஸ்.எஸ் கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் - RSS- Kadanthuvanda Paathaiyum Seiyavendiya Maatrangalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91