book

மென் காற்றில் விளைசுகமே (ஒலிப்புத்தகம்)

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு I.A.S.
பதிப்பகம் :பாவை ஒலிப்புத்தகம்
Publisher :Pavai Audio Books
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

வழிகேட்கும் ஒருவரின் கையைப் பிடித்துக் கூடவே அழைத்துக்கொண்டு போய் இடத்தைக் காட்டிச் செல்லும் சில நல்லிதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதில் வெ.இறையன்புவும் ஒருவர். வாழ்விடம் தேடுவோர் மற்றும் சோர்ந்து கிடக்கும் இதயத்திற்குள் தன்னம்பிக்கையூட்டி வாழ்வில் வெற்றியை பெறுவதற்கான ஒரு வெளிச்சத்தைக் காட்டுவதில்தாம் அவர் எழுத்தின் தனித்துவம் அடங்கி இருக்கிறது.