அண்ணா ஹசாரே - Anna Hazare

Anna Hazare - அண்ணா ஹசாரே

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936889
Pages : 127
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உடல் பருமனைக் குறைப்பதற்கு 201 அருமையான ஆலோசனைக் குறிப்புகள் கேள்விகளே பதிலாகும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சட்டம் இயற்றும் பிரதிநிதிகள்முதல் ஆட்சியை நடத்தும் அதிகாரிகள் வரை ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. இந்தியா உயிர்த்திருக்கவேண்டுமானால் ஊழல் அழித்தொழிக்கப்படவேண்டும். அதற்கு அண்ணா ஹசாரே தேர்ந்தெடுத்த ஆயுதம், உண்ணாவிரதம். பிரிட்டனின் ஆதிக்கத்தை நொறுக்க காந்தி தேர்ந்தெடுத்த அதே ஆயுதம்.

  அப்போது உதவியது, இப்போது சாத்தியமா? நாடாளுமன்றத்தை அச்சுறுத்தும் செயல் அல்லவா இது? ஜனநாயகத்துக்கு எதிரான பிளாக்மெயில் அல்லவா? லோக்பால் வந்துவிட்டால் ஊழல்கள் எல்லாம் ஒழிந்துவிடுமா? தாக்குதல்களும் சந்தேகங்களும் அவநம்பிக்கைகளும் பொங்கி வந்தன.

  மற்றொரு பக்கம், அண்ணாவின் போர் முழக்கத்துக்கு இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் லட்சக்கணக்கான சாமானியர்கள் திரண்டு வந்தார்கள்.

  நடைபெற்றது நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் எதிரான மாபெரும் யுத்தம். சத்தியத்துக்கும் ஊழலுக்கும் எதிரான தர்ம யுததம். எனவேதான் அண்ணா ஹசாரேவின் வெற்றியை ஜனநாயகத்தின் வெற்றியாகவும் மக்கள் சக்தியின் வெற்றியாகவும் இன்று இந்தியா கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

  ‘இன்றைய காந்தி’ என்ற புகழ்பெற்ற நூலின்மூலம் காந்தி தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கும் தெளிவான பதிலை அளித்துள்ள ஜெயமோகன், இந்தப் புத்தகத்தின்மூலம் அண்ணா ஹசாரேவின் போராட்டம் பற்றிப் பரப்பப்பட்டிருக்கும் அனைத்து அவதூறுகளுக்கும் தெளிவான பதிலை முன்வைக்கிறார். அத்துடன் காந்தியப் போராட்டத்தின் அடிப்படைக் கூறுகளை மிக அழகாக விளக்குகிறார்.

  ஊழலை எதிர்க்கும், ஊழலால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் அவசியமாகப் படிக்கவேண்டிய புத்தகம் இது.

 • This book Anna Hazare is written by Jeyamohan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் அண்ணா ஹசாரே, ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anna Hazare, அண்ணா ஹசாரே, ஜெயமோகன், Jeyamohan, Aarasiyal, அரசியல் , Jeyamohan Aarasiyal,ஜெயமோகன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Jeyamohan books, buy Kizhakku Pathippagam books online, buy Anna Hazare tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


The Forest

ஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal

நாவல் கோட்பாடு - Novel (Kotpadu)

இன்றைய காந்தி

மழைப்பாடல் (மகாபாரதம் நாவல் வடிவில்)

முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

வெண்கடல்

இந்திய ஞானம்

யானை டாக்டர்

லோகி - Loki

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


அமெரிக்கர்கள் பார்வையில் முதல்வர் அண்ணா மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

கலைஞர் - Kalaigner

ராமாயணம் - (ஒலிப் புத்தகம்) - Ramayanam

ரௌத்திரம் ஆறு வருட இணைய சந்தா - Rowthiram Six Year Online Subscription

ஒரு சாமானியனின் நினைவுகள் - Oru Samaniyanin Ninaivugal

நாளைய இந்தியா - Naalaiya India_kzk

குடிஅரசு தொகுதி (42) - 1949 (2) - Kudiyarasu Thokudhi (42) - 1949 (2)

மக்களவையில் உரிமைக்குரல் - Makkalavaiyil urimaikkural

மன்மோகன் சிங் - Manmohan Singh

நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர் - Narendra Modi Pudiya Irumbu Manithar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கூட்டுறவு வங்கிகள் தேர்வு 2012 - Kutturavu Vangigal Thervu - 2012

ரோஜா - Roja

ஏசுவின் தோழர்கள் - Easuvin Thozhargal

வாத்து, எலி. வால்ட் டிஸ்னி! - Vaaththu, Eli, Walt Disney!

திருநங்கைகள் உலகம் - Thirunangaigal Ulagam

ஏழாம் உலகம் - Ezham Ulagam

காதலன் - Kaadhalan

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு - Nabigal NaayagamVazhkkai Varalaru

மியூச்சுவல் ஃபண்ட் - Mutual Fund

இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் - Indira Parthasarathy Nadagangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk