book

மலரும் சருகும்

Malarum Sarukum

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி. செல்வராஜ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :214
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419237
Out of Stock
Add to Alert List

'மலரும் சருகும்'  தமிழகத்தில் உழவுத் தொழிலாளராக வாழும் தலித் சமூகம் பற்றிய புதினம்.  இப் புதினம் முதல் தலித் புதினம் எனவும் போற்றப்படுகிறது. இப்புனைவிலக்கியத்தைப் படைத்துள்ள டி. செல்வராஜ் நன்கிறியப்பட்ட பொதுவுடைமை இலக்கியக்காரர்.  இப்புதினமே அவரைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வெளிச்சம் காட்டியது.

இப்புதினம் தமிழக உழவுத் தொழிலாளர்களின் பாடுகளை மட்டும் சித்தரிப்பதன்று.  அப்பாடுகளை எதிர்கொண்டு புதுவாழ்வைப் படைக்க அவர்கள் போராடுவதையும் சித்தரிப்பது.  இப்புதினத்தில் வரும் கதைமாந்தர்கள், அவர்களின் உளப்பாங்கு, வபாழ்வுக்களம் ஆகியவை வாசகர்களின் தனிக்கவனத்திற்கு உரியவை.