book

கம்பனின் காவியப் பூங்கா

Kambanin Kaviya Poonga

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.பி. சேதுப்பிள்ளை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :156
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123418544
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
Out of Stock
Add to Alert List

இதிகாசங்கள்  ,புராண இலக்கியங்கள் முதற்கொண்டு சங்க இலக்கியங்கள் காப்பியங்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், பிள்ளைத்தமிழ் நூல்கள், தொல்காப்பியம் உட்பட ஓர் இலக்கிய மேதை  கற்கவேண்டிய அனைத்து வகை நூல்களையும்  கற்றுப் புலமைபெற்று எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் ஒருங்கே கைவரப்பெற்ற ரா.பி. சேதுப்பிள்ளை  அவ்களைச் சொல்லின் செல்வர் என்று தமிழுலகம் போற்றி வருவதை நாம் அறிவோம். அவர்தம் கட்டுரைகள் பல்கலைக் கழகப்பாடநூல்களில் இடம்பெறும் சிறப்பும் பெற்றுள்ளன. பல நூல்களையும் கட்டுரைகளையும் நாடு போற்றும் வண்ணம்  படைத்தவர். பிற  இலக்கியங்களிலும்  கம்பாமாயணத்திலும் மிக்க ஈடுபாடுகொண்டுபல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றில் ஒருபகுதியாக 'கம்பனின் காவியப் பூங்கா ' என்னும் ஒரு  தொகுப்பாக இப்போது வெளிவகிறது .