book

கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகளும்

Communist Katchiyum Vivasayegalum

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி. சீனிவாசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :58
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788123409870
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Out of Stock
Add to Alert List

தமிழகத்தில் நடைபெற்ற விவசாயிகள்ள் போராட்டம் பற்றிய நூல் இது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஜமின்தாரி, இனாம்தாரி, ரயத்வாரி நில அமைப்புகளில் கட்டுண்டு நாயினும் கேடாக நடத்தப்பெற்ற விவசாய மக்களின் தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டங்களைச் சுருக்கமாக எடுத்துக்கூறும் நூல். தமிழ்நாட்டில் பொது உடைமையாளர்கள் விவசாயத்தைத் திரட்டுவதற்கான முயற்சிகளும், எதிர்ப்புகளைப் புறங்கண்டு வெற்றியீட்டிய பாங்கும், போராட்டங்களை முன்னின்று நடத்திய தோழர்கள் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் மிக அருமையாக எடுத்துச் சொல்லப்படுகின்றன.