book

வீழ்ந்தது போதும் வாழ்ந்து காட்டு!

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வித்யாசாகர்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Published on :2005
Out of Stock
Add to Alert List

வெறும் உணர்ச்சிகளுக்கு விலை வைக்கவா இந்த படைப்பு?  இல்லை! நிச்சயமாக இல்லை! ஒரு விஷயம் பற்றி, ஒரு சில விஷயம் பற்றியாவது, ஒரு சின்னத்தீயாவது உங்களுக்குள் எரியத் துவங்க வேண்டும்.  அந்தச் சின்னத் 'தீ' உலகுக்கு ஒருநாள் விசால ஒளி காட்டும்.  அந்த விசால ஒளியால் மனிதம் பிறக்கும் - நம்பிக்கையில் எழுதுகோல் பிடித்துக்கொண்டு - வெள்ளைத்தாளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன்.  இந்த என் ஓட்டத்திற்கு நீங்களும் துணை நின்றால்  - நிச்சயம் வெற்றி நமக்குத்தான்.

இந்த புத்தகமும் முன்புபோலவே - வியாபார நோக்கில் பிரசுரிக்கப்பட்டதல்ல.

இந்த புத்தகத்திற்கும் குறைந்த விலையே வைக்கிறோம்.  இந்தப் புத்தகத்தின் வருமானமும் நல்ல சேவைக்கே பயன்படுத்தக்கூடும்.