சித்திர பாரதி - Sithira Bharathi

Sithira Bharathi - சித்திர பாரதி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ரா. அ. பத்மநாபன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788189359614
Pages : 234
பதிப்பு : 3
Published Year : 2010
விலை : ரூ.595
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பாரதியார், வாழ்கைவரலாறு
தமிழ் இனி 2000 இருபதாம் நூற்றாண்டு உலகத் தமிழ் இலக்கிய வரலாறு சிறகுகள் இருந்தும் சிறைக் கைதிகளாய்...
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சித்திர பாரதி எனும் இந்நூலில் 220 அரிய புகைப்படங்குடன் கூடிய ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது.

  மூன்று வருட இடையறாத முயற்சிக்குப் பின், இன்று ஒருவாறு திரும்தியடைந்து இந்நூல் வெளியிடப்பட்டிருப்பதாக பதிக்கத்தார் கூறியிருக்கின்றனர்.

  பாரதி பொருட்காட்சியில் இருந்ததைப் போல இரண்டு மடங்கு படங்களும் அதற்குப் பன்மடங்கு அதிகமான அரிய தகவல்களும் இப்போது சேர்ந்து இந்நூல் தயாரிப்பதில் உபயோகிப்பட்டுள்ளன.  இன்னும்கூடப் பல அபூர்வமான பாரதிச் சுவடுகள்' எதிர்பாராதபடியெல்லாம் கிடைத்துக்கொண்டேயிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

  கிடைத்தற்கரிய அசல் பாரதி கடிதங்களும் கையெழுத்துப் பிரதிகளும் பழம் பத்திரிகைகளும், அச்சில் இல்லாத பல பாரதி நூல்களும், பாரதியன்பர்களின் புகைப்படங்களும் இன்னும் பல விஷயங்களும் பாரதி பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.  இந்த அரிய பொருள்களை அடிக்கடி பொருட்காட்சியாய் வைப்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. தொட்டால் பொடித்து விழும் பழம் தாள்களை இவ்வாறு அடிக்கடி எடுத்துவைப்பதால் மேலும் சேதமடைகின்றன. இதற்கு என்ன செய்வோமென்று நினைத்திருந்த சமயம், 'அமுத நிலையம்' நிர்வாகி ரா.ஸ்ரீ.ஸ்ரீ கண்டன், பொருட்காட்சியிலுள்ள விஷயங்களையும் படங்களையும் சேர்த்து ஒரு நூலாக வெளியிடலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் விளைந்ததே இந்நூல்.

 • This book Sithira Bharathi is written by and published by Kalachuvadu Pathippagam.
  இந்த நூல் சித்திர பாரதி, ரா. அ. பத்மநாபன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sithira Bharathi, சித்திர பாரதி, ரா. அ. பத்மநாபன், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,ரா. அ. பத்மநாபன் வாழ்க்கை வரலாறு,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Sithira Bharathi tamil book.

ஆசிரியரின் (ரா. அ. பத்மநாபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் இதழ்கள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


கல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை - Kalpana Chawala

துணிச்சல் மிக்க வீராங்கனை சோனியா காந்தி - Thunichal Mikka Veeranganai Soniya Gandhi

நளினி ஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை - Nalini Jameela (Biography)

கலைஞர் மு.கருணாநிதி

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ராணி சென்னம்மா

ஆபிரகாம் லிங்கன்

இன்குலாப் ஜிந்தாபாத் - Inkulai Jinthabath

வியாசர் அருளிய மகாபாரதம் - Vyasar Aruliya Mahabharatam

நவ இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேல் - Valabai Patel

பெரியாரியல் பாகம் - 4 - Periyariyal Part - 4

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குதிரை வேட்டை பெர் பெதர்சன்

பள்ளிகொண்டபுரம் - Palli Kondapuram (Modern Tamil Classic Novel)

தொலைவில்

திராவிடச் சான்று எல்லிஸூம் திராவிட மொழிகளும்

அன்று வேறு கிழமை

பல்லக்குத் தூக்கிகள் - Pallakku Thookigal (Short Stories)

பொய்யும் வழுவும்

ஜி. நாகராஜன் நினைவோடை

ராஜா ஸாண்டோ - Kanavin Yethartha Puthagam (Essays)

வாசனை - Vasanai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91