கொற்கை (சாகித்திய அகாதெமி விருது 2013) - Korkai

Korkai - கொற்கை (சாகித்திய அகாதெமி விருது 2013)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜோ டி குருஸ்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788189359911
Pages : 1174
பதிப்பு : 4
Published Year : 2010
விலை : ரூ.975
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: வரலாறு, சமூக மாற்றம்
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் மு.தளையசிங்கம் படைப்புகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளிப்பட்டிருக்கிறது. நூறாண்டுக்கும் மேற்பட்ட காலவெளியில் பயணம் செய்யும் இந்த நாவல், கடல்சார் பரதவர் சமூகத்தின் மாற்றத்தைச் சித்தரிக்கிறது. பிரிட்டிஷ் இந்திய ஆட்சி, கிறித்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திரப் போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை ஆகியவை பரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் துல்லியமாகவும் கலை அமைதியுடனும் சொல்கிறார் ஜோ.டி. குருஸ். பல விதமான நிகழ்வுகளையும் மனிதர்களின் வெவ்வேறு முகங்களையும் மாற்றத்தின் வியக்கவைக்கும் கோலங்களையும் நுட்பமான சித்திரிப்பில் வெளிப்படுத்துவதன்மூலம் கலைபூர்வமான வரலாற்று ஆவணமாகவும் திகழ்கிறது இந்த நாவல்.

  • This book Korkai is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் கொற்கை (சாகித்திய அகாதெமி விருது 2013), ஜோ டி குருஸ் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Korkai, கொற்கை (சாகித்திய அகாதெமி விருது 2013), ஜோ டி குருஸ், , Novel, நாவல் , Novel,ஜோ டி குருஸ் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Korkai tamil book.

ஆசிரியரின் (ஜோ டி குருஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வேர் பிடித்த விளை நிலங்கள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வசந்த கால குற்றங்கள் - Vasantha Kaala Kutrangal

நெஞ்செல்லாம் நெருஞ்சி

புயலிலே ஒரு தோணி

வசந்த காலத்திலே... - Vasantha kaalathile...

அந்த நாள் - Antha Naal

உள்ளங்கையில் ஒரு கடல் - Ulangaiyil Oru Kadal

மலர்ந்தும் மலராத

துணையோடு வா… - Thunaiyodu Vaa..

நிகழ் உலகம் - Nigazh Ullagam

வாழும் முறைமையடி... - Vazhum Mooramaiyadi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கலங்கிய நதி - Kalankiya Nathi (Novel)

பிரசாதம் - Prasadam (Short Stories)

பிறகொரு இரவு

உமாவரதராஜன் கதைகள் - Uma Varatharajan Kathaikal (Short Stories)

உண்மை சார்ந்த உரையாடல் காலச்சுவடு நேர்காணல்கள் (1998 - 1999)

திலக மகரிஷி வ.உ.சி - Thilaga Magarishi (Biography)

ஊரடங்கு இரவு - Ooradanku Iravu (Essays)

சிலிர்ப்பு

வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் - Veyil N-Anpan Pirarththanai Oru Pirathesam

ஒரு பெருந்துயரும் இலையுதிர் காலமும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk