book

இதம் தந்த வரிகள் கு. அழகிரிசாமி-சுந்தர ராமசாமி கடிதங்கள்

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கு. அழகிரிசாமி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கடிதங்கள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2002
ISBN :9788187477350
Add to Cart

நவீனத் தமிழின் முக்கியப் படைப்பாளிகளான கு. அழகிரிசாமியும் (1923 - 1970) சுந்தர ராமசாமியும் பரிமாறிக்கொண்ட சில கடிதங்களின் தொகுப்பு இந்நூல். அஞ்சலட்டை ஐந்து பைசாவாகவும் இன்லேண்ட் பத்துப் பைசாவாகவும் இருந்த காலத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் இவை. இவர்கள் இருவரது படைப்புகளிலும் ஈடுபாடுகொண்ட வாசகர்கள் இவர்களின் கதை, கட்டுரைகளில் வெளிப்படாத இலக்கியம், வாழ்க்கை குறித்த பார்வைகளை அறிய இத்தொகுப்பு வகைசெய்கிறது.