book

நளினி ஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை

Nalini Jameela (Biography)

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குளச்சல் மு. யூசுப்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :184
பதிப்பு :4
Published on :2008
ISBN :9788189359669
Add to Cart

பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியும் எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமீலாவின் கதை இந்நூல். குறுகிய காலத்தினுள் மிக அதிகமான வாசகர்களைச் சென்றடைந்த, தேசமெங்கும், அறிவுத்தளங்களிலும் ஊடகங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்திய மலையாள சுயசரிதை நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.