என்னைத் தீண்டிய கடல் - Ennaith Thindiya Kadal

Ennaith Thindiya Kadal - என்னைத் தீண்டிய கடல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வறீதையா கான்ஸ்தந்தின்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788189359737
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒரு கடலோரகிராமத்தின் கதை திசைகள் நோக்கிய பயணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குமரிமாவட்ட மீனவச் சமூகத்தின் வரலாற்றைச செறிவான நடையில் விவரிக்கும் வறீதையா, தொழில் ரீதியாகவும் சமூக வாழ்விலும் அது முந்திச் செயல் பட்ட கூறுகளை விளக்குவதோடு செய்யத் தவறிய அம்சங்களையும் தெளிவாக்குகிறார். தமிழ்ப் பொதுப் புத்தியில் படிந்துள்ள மீனவ வாழ்க்கை எதார்த்தத்தில் முற்றிலும் மாறுபட்டுள்ளதைப் பட்டவர்த்தன மாக்கும் இந்நூலில் தம் இனத்தின் துயர்ங்களைக் குறித்துப் பரதவப் பெண்கள் முதன்முதலாக வாய்திறக்கிறார்கள். மீனவ வாழ்வின் அவலங்களைத் துல்லியமான புள்ளிவிவரங்களோடு எடுத்துரைக்கும் வறீதையா, மீனவர்களின் மறு மலர்ச்சிக்கு நடைமுறை சாத்தியமான பல யோசனைகளை - அரசியல் தளத்தில் அவர்கள் கைக்கொள்ள வேண்டிய நிலைப்பாடுகள் உள்ளாக முன்வைக்கிறார்.

  • This book Ennaith Thindiya Kadal is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் என்னைத் தீண்டிய கடல், வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ennaith Thindiya Kadal, என்னைத் தீண்டிய கடல், வறீதையா கான்ஸ்தந்தின், , Novel, நாவல் , Novel,வறீதையா கான்ஸ்தந்தின் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Ennaith Thindiya Kadal tamil book.

ஆசிரியரின் (வறீதையா கான்ஸ்தந்தின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பழவேற்காடு முதல் நீரோடி வரை (தமிழகக் கடற்கரை - சுனாமிக்குப் பின் 10 ஆண்டுகள்) - Pazhaverkaadu Muthal Neerodi Varai(Tamilaga Kadarkarai-Sunamikku Pin 10 Aandugal)

ஆழிப் பேரிடருக்குப் பின்

வர்ளக் கெட்டு - Varlak Kettu

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மௌரியப்புயல்

ஒற்றன் - Otran (Novel)

விழிகளில் எத்தனை மொழிகள் - Vizhikalil Ethanai Mozhigal

சொர்க்கம் நடுவிலே - Sorgam Naduviley

கையில்லாத பொம்மை - Kaiyillaadha Bommai

ஆச்சி

ஒரு வயல் வெளியின் கதை - Oru Vayal veliyin Kathai

என் கண்மணித்தாமரை - En Kanmani Thamarai

நெஞ்சுக்கு நீதி (இரண்டாம் பாகம்) - Nenjukku Neethi - Part 2

பதினோரு நிமிடங்கள் - Eleven Minutes

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சந்தியாவின் முத்தம் - San-Thiyavin Muththam

மோக முள் - Moga mul

சக்தி பிறக்கும் கல்வி - Sakthi Pirakum Kalvi (Essays)

அருகில் வந்த கடல் - Arugil Vanda Kadal

அவஸ்தை - Avasthai

பொம்மை அறை - Pommai Arai

ஆளற்ற பாலம் - Aalatra Paalam

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... - Atrai Thingal Avvennilavil... (Women Poets from Sangam Period to Aandal)

நிச்சலனம் - Nichalanam

க. அயோத்திதாசா ஆய்வுகள் - Ka. Ayothithasar Aaivugal (Research Books)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91