book

தமிழ் இதழ்கள் (1915 - 1966)

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.அ. பத்மநாபன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2003
ISBN :9788187477679
Add to Cart

ஓர் ஆராய்ச்சியாளராகத் தமிழ் இதழ்களைத் தேடிப் படித்ததோடு, தமிழ் இதழியலின் வளர்ச்சியை நேரடியாகப் பார்த்தும் பணியாற்றியும் வாழ்ந்தும் அனுபவித்தவர். அந்த வகையில் நிகழ்ச்சிக் கோவையாகவும் தகவல் களஞ்சியமாகவும் இந்நூல் சுவைபட அமைந்துள்ளது. ஸ்வராஜ்யா, தமிழ்நாடு, இந்தியா, ஹிந்துஸ்தான் முதலான காண்பதற்கரிய இதழ்களைப் பற்றிய முக்கியச் செய்திகளும் இந்நூலில் அடங்கியுள்ளன.