இரவில் நான் உன் குதிரை - Iravil Naan Un Kuthirai

Iravil Naan Un Kuthirai - இரவில் நான் உன் குதிரை

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: என்.கே. மகாலிங்கம்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788187477693
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2003
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மௌனப் பனி ரகிசயப் பனி அழிவற்றது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறுகதையின் உருவம் கடந்த நூற்றாண்டில் பல வடிவ மாற்றங்களை அடைந்துவிட்டது. இந்தத் தொகுப்பில் எளிய நேரடியான கதைகளும், சிக்கலான பல உள்ளடுக்குகள் கொண்ட புதுமையான கதைகளும், நீண்ட கயிற்றின் நடுவில் ஒரு துண்டு வெட்டி எடுத்ததுபோல தொடக்கம் இல்லாமல் தொடங்கி, முடிவு இல்லாமல் முடியும் கதைகளும், திடீர்த் திருப்பங்களோ, திடீர் முடிவுகளோ, அதிதமான நெகிழ்ச்சியோ, பிரச்சார நெடியோ அணுகாமல் ஏராளமான வாசகப் பங்களிப்புக்கு இடம்தரும் கதைகளும், மையம் உள்ளவையும், மையம் இல்லாதது போன்ற சாயல் கொண்டவையும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

  • This book Iravil Naan Un Kuthirai is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் இரவில் நான் உன் குதிரை, என்.கே. மகாலிங்கம் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iravil Naan Un Kuthirai, இரவில் நான் உன் குதிரை, என்.கே. மகாலிங்கம், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,என்.கே. மகாலிங்கம் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Iravil Naan Un Kuthirai tamil book.

ஆசிரியரின் (என்.கே. மகாலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆடும் குதிரை - Aadum Kuthirai

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


பிரண்டையாறு - Pirandaiyaaru

மணியோசை - Maniyosai

ஜேம்ஸ் வாத்தியார் - James vaaththiyar

நான்காம் ஆசிரமம்

கதீஜாவின் உள்ளம் (சிறுகதைத் தொகுதி 6)

வெள்ளைப் பல்லி விவகாரம்

கூனல் பிறை

பிரபஞ்சன் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளும் சேர்த்து (முழுத்தொகுப்பு) - Prabanjan Sirukathai 2-Thogothigal Seruthu (Muluthoguppu)

மண் பூதம் - Man Putham

முதல் பிரசவம் - Mudhal Pirasavam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குதிரைக்காரன் - Kuthiraikaran (Short Stories)

காலச்சுவடு நேர்காணல்கள் 1995 - 1997

மீஸான் கற்கள் - Meesan Karkal (Modern Indian Classic Novel)

அறியப்படாத தீவின் கதை - Ariyappadatha Thivin Kathai

கவிதை என்னும் வாழ்வீச்சு

காட்டில் நடந்த கதை (வங்க மொழிச் சிறுகதைகள்) - Kaattil Nadantha Kathai (Short Stories)

நம்பிக்கைகளுக்கு அப்பால் - Nampikaikalukku Appal

லதிஃபே ஹனிம் கெமால் பாஷாவின் மனைவி - Latife: Oru Vazhkai Saritham (History)

ராஜா ஸாண்டோ - Kanavin Yethartha Puthagam (Essays)

பெருங்கடல் போடுகிறேன் - Perungkadal Podukiren

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk