book

ஒரு நாள் கழிந்தது

Oru Naal Kazhinthathu

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புதுமைப்பித்தன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :208
பதிப்பு :7
Published on :2009
ISBN :9788187477198
Out of Stock
Add to Alert List

புதுமைப்பித்தனின் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது கதைகளின் தொகுப்பு இந்நூல். மீண்டும் மீண்டும் பேசப்பட்ட கதைகள், சுவையான வாசிப்பனுபவத்தைத் தரும் கதைகள், அதிகம் கவனம் பெறாமல்போன கதைகள், அவருடைய தனித்துவத்தை வெளிப்படுத்தும் கதைகள் எனப் பல தரப்பட்ட கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.