book

சக்தி வை. கோவிந்தன் தமிழின்முன்னோடி பதிப்பாளுமை

Shakthi Vai.Govindhan

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பழ. அதியமான்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :232
பதிப்பு :2
Published on :2010
ISBN :9788189945800
Add to Cart

வை.கோ. என்று அழைக்கப்பட்ட கோவிந்தன் பெயரைச் சொல்லும்போது சக்தி பத்திரிகையும் சக்தி பிரசுரமும் கூடவே நினைவுக்கு வந்த தீரும். அன்று இருந்த எல்லா பத்திரிகைகளிலிருந்தும் முழுக்க மாறுபட்டு அமெரிக்க 'டைம்' பத்திரிகை மாதிரி என்று அதைப் பற்றி சொன்னதுண்டு. 'சக்தி பிரசுரம்' என்றால் பிரிட்டீஷ் பிரசுரமான பெங்குவின் வெளியீடு மாதிரி என்று கருதப்பட்டதுண்டு. லட்சிய பத்திரிகை, லட்சிய பிரசும் இரண்டையுமே தன் வாழ்க்கை நோக்கமாக கொண்டவராகவே வாழ்ந்த வை. கோவிந்தன் தமிழ் பிரசுர உலகில் தனித்து நின்ற ஒரு லட்சிய பதிப்பாளன். இன்று அவர் மாதிரி வேறு ஒரு பதிப்பாளன் கிடையாது.