காலடியில் ஆகாயம் - Kaladiyil Akayam

Kaladiyil Akayam - காலடியில் ஆகாயம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஆனந்த்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788189359775
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மழையை மொழிதல் உடல் பச்சை வானம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தெளிந்த நீருடன் ஓடும் நதி அருகில் சென்று பார்க்கும்போது உட்சுழிகளையும் ஆழங்களையும் கொண்டிருப்பதுபோல ஆனந்தின் கவிதை ஓர் அனுபவத்தின் அக ரகசியங்களைக் கொண்டிருக்கிறது. அதிகம் உணர்ச்சிவசப்படாத சொற்களில் எழுதப்பட்டவையாகத் தெரியும் வரிகளில் மனதின் பல நிறங்களையும் பார்க்க முடியும். அறிவு சார்ந்த தொனியில் கட்டப்பட்டவைபோலக் காட்சியளிக்கும் கவிதைகளில் புலன்களில் தீவிரத்தை உணரமுடியும். அகம் புறம் என்ற பேதமில்லாத ஒரு புள்ளியிலிருந்து மனதின் களியாட்டமாக நிகழ்பவை ஆனந்தின் கவிதைகள். அவருடைய பிரத்தியேகப் பார்வையே இந்தக் களியாட்டத்தின் விதிகளை உருவாக்குகிறது.

  • This book Kaladiyil Akayam is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் காலடியில் ஆகாயம், ஆனந்த் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaladiyil Akayam, காலடியில் ஆகாயம், ஆனந்த், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,ஆனந்த் கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Kaladiyil Akayam tamil book.

ஆசிரியரின் (ஆனந்த்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காலவெளிக் காடு பிரக்ஞை வெளி குறித்த கட்டுரைகள் - Kaalavelik Kaadu

மிஸ்டர் ஜூல்ஸூடன் ஒரு நாள் - Mr. Julesudan Oru Naal

கவிதை என்னும் வாழ்வீச்சு

நான் காணாமல் போகும் கதை - Nan Kaanamal Pokum Kathai

அளவில்லாத மலர் - Alavillatha Malar

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


ஏன் என்னைக் கொல்கிறீர்கள் - Yen Yennai Kolgireergal

எழுத்துப்பிழை - Ezhuthupizhai

அலக்கண்

கூர்தலறம் - Koorthalaram

இவர்களோடும் இவற்றோடும் - Ivargalodum Ivattrodum

மலரின் யாத்திரை

பூத்தூவும் நேரம் - Poothuvum Neram

சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் - Sarva Samaya Samarasa Keerththanaigal

களம் கண்ட கவிதைகள்

மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் - Malaipaathaiyil Nadantha Velicham

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யுத்தங்களுக்கிடையில்... - Yuthangalukidaiyil

ராஜா வந்திருக்கிறார் - Raja Vanthirukirar (Modern Tamil Classic Short Stories)

ஆளண்டாப் பட்சி - Aalandaa Patchi (Novel)

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்

வெட்டவெளி சிறை

தலைகீழ் விகிதங்கள் - Thalaikeezh Vikithankal (Modern Tamil Classic Novel)

உயிர் கொல்லும் வார்த்தைகள்

பாவ்லோ கொய்லோ சஹீர் - Zahir

ஈழம் தேவதைகளும் கைவிட்ட தேசம் - Eazham: Thevathaikalum Kaivitta Desam (Essays)

காலச்சுவடு கவிதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91