வீடு முழுக்க வானம் - Vidu Muzukka Vanam

Vidu Muzukka Vanam - வீடு முழுக்க வானம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சே. பிருந்தா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788189945916
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நடுநிசி நாய்கள் பெண்ணியப் பார்வையில் விவிலியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மேடுபள்ளங்களும் சமதளங்களும் இயற்கைக் காட்சிகளும் கவிதைகளில் ஊடுருவிச் சென்றிருப்பதை உணர முடிகிறது. அமையின் கனத்த ஓடாகவும் மாட்டின் மூர்க்கமான மூச்சில் விடைத்த மூக்கின் பொந்துகளாகவும் வெப்பமான கைகுலுக்கலாகவும் கிழிந்த உதடாகவும் அவரைச் சுற்றியுள்ள வாழ்க்கை பலவகைகளில் இயங்குவதைப் பிருந்தாவின் கவிதைகள் பதிவுசெய்கின்றன. மழைக்குப் பின் வருவது நிர்மலமான வானம். ஆனால் இங்கே வீட்டை நிறைத்திருப்பது பெருமழை வரப்போதைச் சூசகம் காட்டும் வானம். பெருமழைக் கவிதைகள் வரட்டும். வீட்டிலும் வெளியிலும் கொட்டிக் காலநிலையை மாற்றட்டும்.

  • This book Vidu Muzukka Vanam is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் வீடு முழுக்க வானம், சே. பிருந்தா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vidu Muzukka Vanam, வீடு முழுக்க வானம், சே. பிருந்தா, , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,சே. பிருந்தா கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Vidu Muzukka Vanam tamil book.

ஆசிரியரின் (சே. பிருந்தா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மகளுக்குச் சொன்ன கதை - Magalukku Sonna Kathai

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


களத்துப்பரணி

இல்லாத மற்றொன்று - Kadavul Illaadha Ulagam

சிவாவின் கொஞ்சம் பயம் நிறைய வெட்கம்

கவிதைக் கலை

திசைகள் தொலைத்த வெளி - Thisaigal Thoaitha Veli

பாவேந்தரின் முல்லைக் காடு

தனி மனித தியாகங்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும் - Thani Manidha Thiyaagangal Naattirkum Veettirkum

கண்ணாடியாகும் கண்கள் - Kannaadiyaagum Kangal

மகா கவி பாரதியார் கவிதைகள் - Maha Kavi Bharathiyar Kavidhaigal

எனது நிலத்தின் பயங்கரம் - Enathu N-Ilaththin Payangkaram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருடன் மணியன்பிள்ளை - Thirudan Maniyanpillai

குதிரை வேட்டை பெர் பெதர்சன்

காலச்சுவடு நேர்காணல்கள் 1995 - 1997

யுத்தங்களுக்கிடையில்... - Yuthangalukidaiyil

ஆதித் துயர் - Aathithuyar (Poetry)

கொல்வதெழுதுதல் 90 - Kolvatezhuthutal 90

அசோகமித்திரன் ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்

பண்பாட்டுப் பொற்கனிகள் - Panpattu Porkanigal (Essays)

அந்தக் காலத்தில் காப்பி இல்லை - Atha Kalaththil Kappi illalai

எரியும் நூலகத்தின் மீது ஒரு பூனை - Eriyum N-Ulakaththin Mithu Oru Punai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk