பதுங்கு குழியில் பிறந்த குழந்தை
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தீபச்செல்வன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788189945763
Add to Cartதொடரும் போரச் சூழலில் நித்தமும் மரணத்துள் வாழும் இன்றைய ஈழத்து மக்களின் பேரிழப்புகளை, இடப் பெயர்வுகளின் அவலத்தை, மனச் சிதைவுகளை, கூடவே துளிர்விடும் நம்பிக்கையை மிகையேதுமின்றி யதார்த்தமாகச் சித்தரிக்கும் கவிதைகள் இவை. நோக்கம் சார்ந்து வெளிப்படையாகப் பேசும் தீபச்செல்வனின் இந்தக் கவிதைகள், வாசக மனத்துள் பெரும் துக்கத்தைக் கவியச் செய்யும் ஆற்றல் கொண்டவை.