book

வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம்

Veyil N-Anpan Pirarththanai Oru Pirathesam

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. திருச்செந்தாழை
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :104
பதிப்பு :2
Published on :2010
ISBN :9788789945787
Out of Stock
Add to Alert List

பொருளாதார நெருக்கடியுடன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் மனித ஜீவன்களின் உணர்வோட்டங்கள், உரையாடல்கள், புதிரான நடத்தைகளின் மூலம் அவர்களின் அவநம்பிக்கைகளை, தடுமாற்றங்களை, கற்பிக்கப்படுள்ள ஓழுக்க மீறல்களை, குற்றவுணர்வுகளை, மனிதநேயம் துளிர்விடும் தருணங்களை ஆசிரியரின் குறுக்கீடின்றி வாசக மனங்களில் அழுத்தமாகப் பதிய வைக்கும் வித்தியாசமான கதைகள் இவை.