book

கலி புராணம்

Kali Puranam (Novel)

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. தளையசிங்கம்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789380240497
Add to Cart

கதை வழமையான சாதிப் போராட்டக் கதையாக, தாழ்த்தப்பட்ட மக்களை ஊரைவிட்டுக் துரத்தும் 'பேயோட்டக் கதையாகத் தோற்றங்காட்டினும் இது இன்று ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் தாழ்த்தப்பட்ட (தலித்) மக்களுக்கெதிரான மேற்சாதிக்காரரின் அடக்குமறையை அக்கிரமங்களை வெளிப்படுத்தி எழுதப்பட்ட எந்த படைப்போடும் ஒப்பிடுவது முழுமையாகாது. அதுவுந்தான், அதே நேரத்தில் அதுவுமில்ல, இதன் பரப்பெல்லை விசாலமானது, எடுத்துச்சொல் முறையும் வித்தியாசமானது.