நான் கொலை செய்யும் பெண்கள்

நான் கொலை செய்யும் பெண்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லதா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788189945336
Pages : 102
பதிப்பு : 2008
Published Year : 2008
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சுழலும் தமிழ் உலகம் மாதொருபாகன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • லதா அவர்கள் எழுதியது. கவிஞர்கள் கதாசிரியர்களாக மாறும்போது கதையின் மொழி மாறுகிறது அதன் உறுவமும் ஓட்டமும் பல புதுப்பிரதேசங்களுக்கு இட்டுச்செல்கின்றன உறவுகள் பிரிவுகள் நட்பு மதம் வன்முறை மரணம் என்று வாழ்க்கையின் பல தளங்களில் புதைந்திருக்கும் கொடூர உண்மைகளை சிங்கப்பூரை களமாக்கி எழுதுகிறார் கனகலதா நிதர்சனமாகத் தெரியும் பிரம்படித்தழும்புகளும் பசியும் ஐயங்களும் தனிமையும் அலைச்சலும் உளைச்சலும் சோர்வும் கதைகளாகின்றன வறுமை வேலை குடிஉரிமை மத அடையாளம் போன்ற பல்வேறு விஷயங்களால் செலுத்தப்பட்டு தரையில் கால் பதிக்க முடியாத ஓர் அறுபட்ட தன்மையுடன் நடமாடுகிறார்கள் இவர் படைப்பில் வரும் நபர்கள் கர்வத்துடன் எல்லாவிதவாழ்க்கை நிலைகளுக்கும் தீர்வுகளைக் கூறும் படைப்பாளியாக இல்லாமல் தன் கதாபாத்திரங்களை அந்தரத்ததிலேயே உழலவிடுகிறார் கனகலதா இந்த இருண்மை உலகிலும் பெண்களிடையே நட்பு நயத்துடன் கூடிய சில உரையாடல் எதிர்பாராத கணத்தில் வெளிப்படும் அன்பு என்று சில ஒளிக்கீற்றுகள் உள்ளன அவை இருளிலிருந்து வெளியே வரும் பாதையைச் சுட்டிக்காட்டுகின்றன.

  • இந்த நூல் நான் கொலை செய்யும் பெண்கள், லதா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நான் கொலை செய்யும் பெண்கள், லதா, , Novel, நாவல் , Novel,லதா நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (லதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாம்புக் காட்டில் ஒரு தாழை - Pampuk Kaddil Oru Thazai

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


காதல் சொல்ல வந்தேன் - Kaadhal Solla Vandhen

சில இறகுகள் சில பறவைகள் - Sila Eragugal Sila Paravaigal

கண்டு கொண்டேன் காதலை - Kandukonden Kathai

அமானுஷ்யன் - Amaanushyan

அடுத்த கட்டம் தமிழில் ஒரு பிஸினஸ் நாவல் - Adutha Kattam

இன்றே இப்பொழுதே (old copy rare)

தங்க முடிச்சு - Thanga Mudichu

ஆறா வடு - Aaraa Vadu

லங்காட் நதிக்கரை

நைலான் கயிறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அழியா முத்திரை

கிறித்தவமும் சாதியும் - Krithuvamum Saathiyum

ஆகஸ்ட் போராட்டம்

வாழும் கணங்கள் சு.ரா. படைப்புகள் 2003 - 2005

அ/சாதாரண மனிதன் - A/Satharana Manithan

விழுப்புரம் படுகொலை 1978

உலோக ருசி - Ulogarushi (Poetry)

சாயாவனம் - Saayavanam

ஸ்ரீதரன் கதைகள் - Sritharan Kathaigal

தொலைவிலிருக்கும் கவிதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91