சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

sigarangal Namakkaga - சிகரங்கள் நமக்காக‌

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: வழக்கறிஞர்.த. இராமலிங்கம் (valakarignar d.ramalingam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936891
Pages : 148
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் சுந்தர காண்டம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உழைத்து முன்னேற வேண்டும், புகழின் உச்சியை அடையவேண்டும் என்ற ஆர்வத்துடன் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக வெளி வந்திருக்கிறது இந்த 'சிகரங்கள் நமக்காக!' 'இன்றைய இளைஞர்கள் விதைநெல் போன்றவர்கள்' என்று குறிப்பிட்டு, ஒவ்வொரு அத்தியாயத்திலும் இளைஞர்களை ஊக்கப்படுத்தி எழுதியிருக்கும் வழக்கறிஞர் த.இராமலிங்கம், சாதனை படைத்த பெருமக்களையும் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்.

  நமது நாட்டுக்கு பிரதமர்களாகவும் ஜனாதிபதிகளாகவும் பதவியை ஒளிவீசச் செய்தவர்களும் சரி... நீதித்துறை, காவல்துறை மற்றும் பொது நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றி, தாம் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றி பதவி உயர்வு பெற்றவர்களும் சரி... அந்த சாதனைக்காக எந்தளவு சீரிய சிந்தனையும் உயர்ந்த மதிநுட்பமும் செலவிட்டார்கள் என்பதைப் பொருத்தமான இடங்களில் உதாரணம் காட்டி ஒவ்வொரு அத்தியாயத்தையும் மிளிரச் செய்திருக்கிறார் கட்டுரை ஆசிரியர்.

  இனிய தமிழில், இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கும் இந்தப் புதிய சுயமுன்னேற்ற கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடுவதில் பெருமை அடைகிறோம்.

 • This book sigarangal Namakkaga is written by valakarignar d.ramalingam and published by Vikatan Prasuram.
  இந்த நூல் சிகரங்கள் நமக்காக‌, வழக்கறிஞர்.த. இராமலிங்கம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, sigarangal Namakkaga, சிகரங்கள் நமக்காக‌, வழக்கறிஞர்.த. இராமலிங்கம், valakarignar d.ramalingam, Suya Munnetram, சுய முன்னேற்றம் , valakarignar d.ramalingam Suya Munnetram,வழக்கறிஞர்.த. இராமலிங்கம் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy valakarignar d.ramalingam books, buy Vikatan Prasuram books online, buy sigarangal Namakkaga tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

வேலைக்காரி - Velaikaari

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் - Konjam Amutham konjam Visham

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

இதயமே வெல்லும் - Ithayame Vellum

ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase ,nee oru mandhirachaavi

மனம் மலரட்டும் - Manam Malaratum

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please(part 1)

ஆசிரியரின் (வழக்கறிஞர்.த. இராமலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீங்களும் நுகர்வோரே - Neengalum ngarvorae

காற்றில் தவழும் கண்ணதாசன் - Katril Thavalum Kannadasan

பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் - Pengalai paathukaakum sattangal

தைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


எனது வானின் ஞானச் சுடர்கள் - Enathu Vaanin Gnana Sudargal

பேசுவது ஒரு கலை (Communication Skill)

இனிய வாழ்வுக்கு எளிய வழி - Iniya vaazhvukku eliya vazhi

இளைய தலைமுறைக்கு - Ilaya Thalaimuraikku

நட்பு வளர வழிகள் - Natpu Valara Vazhigal

திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம் - Thittamiduvom Vettri Peruvom

வாழ்க்கைச் சிறகினிலே - Vazhkai Sirakinilea

டாடா ஸ்டீல் (இந்தியாவுடன் ஒரு காதல்)

அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31 - Asathal Nirvagikku arputha vazhigal 31

சுகத்திலுறும் பயனே (ஒலிப்புத்தகம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2) - Kandupidithathu Eppadi?(part 2)

ஃபீல்டு மார்ஷல் மானெக்சா - Field Marshall Maaneksha

சாக்கிய முனி புத்தர் - Saakiya muni puthar

When Where Why & How of Jyothisha Saasthram

ஓ! பக்கங்கள் (பாகம் 2) - O!Pakkangal (part 2)

அடேங்கப்பா ஐரோப்பா - Adengappa Europe

விகடன் கல்வி மலர் - Vikatan Kalvi Malar

பேசும் அரங்கன் - Pesum Arangan

களத்தில் கேப்டன்... - Kalathil Captain...

ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1) - Enn?Etharku?Eppadi?(part 1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk