book

பற்றி எரியும் பாக்தாத்

Pattri Eriyum Baghdad: Meekodpadum Kodpadukalum (Blog Writings on Iraq Occupation)

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரிவர்பெண்ட்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :175
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789380240312
Add to Cart

ஒரு புதிய உலகத்திற்குள் செல்லும்போது ஏற்படும் அதிர்ச்சிகள் புதிது. போருக்கு முந்தைய ஈராக்கையும் போரில் சிக்கி இன்னும் நாசமாகிக்கொண்டிருக்கும் ஈராக்கையும் அருகருகில் இருக்கும் கண்ணாடிகளிலிருப்பதுபோலத் தனது எழுத்துகளில் வாசகர்களுக்காகப் பதிவுசெய்கிறார் ரிவர்பெண்ட், அவரது வலைப்பதிவுகள் வரையும் ஈராக் பற்றிய சித்தரங்கள் நமக்குப் புதிய தரிசனங்களைத் தருபவை. மென்மையான சொற்களின் வழி நமது உணர்வுகளைப் பற்றி எரியச் செய்யும் நூல் இது.