book

இளைஞர் படை

Ilanjar Padai

₹475+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. பதேயிவ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :1000
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415842
Out of Stock
Add to Alert List

'இளைஞர் படை' என்னும் இந்நாவலின் ஆசிரியர் பல படைப்புகளின் ஆசிரியரும் கூட அதில் ''முறியடிப்பு'' என்ற நாவல் சோவியத் மொழிபெயர்ப்பாக வந்துள்ளதை வாசகர்கள் அறிவர். அவரின் அடுத்த சிறந்த படைப்பு 'இளைஞர் படை' என்ற இப்புதினம் இரண்டாம் உலகப் போரில் இட்லரின் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்குள் வாழ்ந்த மக்கள் குறிப்பாக மிக இளம் வயதினார் (16,18) எவ்வாறு தமது தேசத்தின் விடுதலைக்காகப் போராடினர். உயிர்த்தியாகம் செய்தனர் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இந்நாவலை ஃபதேயிவ் அவர்கள் 'இளம் காவற்படை' என்ற பெயரில் 1943 இல் எழுதத் தொடங்கினார். இதன் முதலாவது பகுதி 1945 இல் ஓர் இலக்கிய இதழில் வெளிவந்தது.