சொர்க்கத்தில் என் காதலி

சொர்க்கத்தில் என் காதலி

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தமிழ் சத்யன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி சுயம் அறி சுடர் விடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சொர்க்கத்தில் என் காதலி. இது இவரது கவிதைத் தலைப்பு. காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்றான் பாரதி. இக்கவிஞன் காதலுக்குப் பின்னேயும் புதுமைப் படைக்கும் கவிஞர். காதல் வந்தவுடன் உலக மயக்கம் வரும், தோல்வி வந்தவுடன் கலக்கம் வரும். ஆனால் இவரோ தோற்ற காதலர்களுக்கு தன் கவிதை நீரூற்றால் பன்னீர் தெளித்து வாழ வரவேற்கிறார் தன் கவிதை மூலம்.

    மனைவி இறந்தால் மறுநாள் புது மாப்பிள்ளை என்ற வழக்கிற்கு, காதலனாகவே இருந்து முற்றுப்புள்ளி வைக்கிறார். ஆண் மகனிடம் காதல் கற்பு உண்டு என்பதை இவரது கவிதை வரிகள் நிரூபிக்கின்றன.

  • இந்த நூல் சொர்க்கத்தில் என் காதலி, தமிழ் சத்யன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சொர்க்கத்தில் என் காதலி, தமிழ் சத்யன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,தமிழ் சத்யன் கவிதைகள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy tamil book.

ஆசிரியரின் (தமிழ் சத்யன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காதல் கேளாய் தோழி - Kathal Kelaai Thozhi

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கவிராஜன் கதை

ஒற்றனை தொலைத்த செய்தி...

என்னுடைய போதிமரங்கள்

பெய்யெனப் பெய்யும் மழை

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை

கண்ணில் உன்னை வைத்தேன்

ஆலாபனை - Aalappanai

அப்படிப் பார்க்காதே - Appadi Paarkathe

உதிரிப் பூக்கள் - Uthiri Pookal

புள்ளியில் புலரும் பூவுலகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க

தாமுவின் கின்னஸ் சாதனை சமையல் சைவம் - Dhamuvin Guinness Sathanai Samaiyal - Saivam

வெரைட்டி சைவ சமையல்

நீங்களும் சாதிக்கலாம் - Neengalum Sathikalaam

பாடம் சொல்லும் பகவத் கீதை - Paadam Sollum Bhagavat gita

உங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம்.2 - Ungal Manasukku pidichathu Matum Pagam -2

சுவாமி சிவானந்தர் சிந்தனைகளும் வரலாறும்

தாமுவின் நளபாகம் - Damuvin Nalapaagam

சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள் - Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal

நிகழும் காதல் வருடம் - Nigalum Kathal Varudam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91