book

24 மணி நேரத்தில் இன்டர்நெட் ஈமெயில்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. ஆண்டோ பீட்டர்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :112
பதிப்பு :4
Published on :2010
Out of Stock
Add to Alert List

இந்த நூலில் என்னை முதலாவதாகக் கவர்ந்து செல்லுலார் தொலைபேசியிலும் இன்டர்நெட்டை வைத்துக்கொள்ளும், வடிவமைப்புகள் வந்துவிட்டன என்பதுதான். கம்ப்யீட்டரோ, மோடமோ தேவையில்லையாம். இன்டர்நெட்டை செல்லுலார் தொலைபேசிகளைக் கொண்டே பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாம். இதை 'வெப்' என்று அழைக்கலாமாம். இது கையில் பெட்டிபோல் எடுத்துக்கொண்டு போகவேண்டிய கணிப்பொறி அவசியமில்லாத எளிமையான, அதே சமயம் அங்கிங்கெனாதபடி எங்கும் கண்டுகொள்ளும் வகையிலான ஒரு வசதி. இரண்டாவதாக, கணிப்பொறி இல்லாமலே இன்டர்நெட்டைக் கொண்டுவரும் காலம் நெருங்கிக் கொண்டிருப்பதை இந்த நூல் தத்துவார்த்த ரீதியில் அருமையாக விளக்குகிறது.