book

நேரமில்லை காதலிக்க...

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

அன்னைத் தமிழ்நாட்டிலே பண்டைய காலந்தொட்டு இன்று வரை ஒரு கருத்தை மக்களிடத்திலே கொண்டு செல்ல எளிய முறை ''சிறுகதை''. நரி, தந்திரம் மிக்க பிராணி என்று பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டுமென்றால் பாட்டி வடை சுட்ட கதை சொல்ல வேண்டும். சின்னஞ்சிறு கதைகளின் மூலம் நெறிகளைக் கூறியவர் மதிப்பிற்குரிய சின்ன அண்ணாலை அவர்கள். அதற்கு முன்பு ''பஞ்ச தந்திரக் கதைகள்' நீதிநெறி விளக்கமாக அமைந்தன.