book

இதிலா இவ்வளவு பிரச்சினை?

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.ப.உ. லெனின்
பதிப்பகம் :சுகமதி பிரசுரம்
Publisher :Sugamathi Prasuram
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2005
குறிச்சொற்கள் :இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, அந்தரங்கம், உறவு
Out of Stock
Add to Alert List

தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் ஒரு வருடத்திற்கும் மேலாக வந்த கட்டுரைகளின் தொகுப்பே 'இதிலா இவ்வளவு பிரச்சனை ' என்கின்ற புத்தகம். சிறு பருவத்திலிருந்து ஒருவன் பெரியவனாவது வரை அதாவது ஆண், பெண் இருவருக்குமான பிரச்சினைகளை 'இதிலா இவ்வளவு பிரச்சனை 'என்று தலைப்பிட்டு எழுதியுள்ளேன். பருவ வயதிலிருந்து பல் போன கிழுவர் வரைக்கும் தங்களுக்கான மறைமுகப் பிரச்சினைகள்,கேட்கத் தயங்கும் கேள்விகளை, அந்தரங்க அச்சங்களை,உடல் மன நலக் கோளாறுகளை, உள்ளது உள்ளபடி ஓளிவு மறைவின்றி எழுதியதில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.